விமர்சனம்சபரி பார்வையில் பத்தா
சபரி எனும் சிறுவனின் பார்வையில் படம் ஆரம்பிக்கிறது. பத்தாஎன்பவன் யார் என்றும் அவனுக்கு கற்பிக்கப்படும் பிம்பங்கள் குறித்தும் சபரிக்கு ஏற்படும் அனுபவங்களே படம் முழுக்க வியாபித்திருக்கிறது. எதுவித போலியான, பிரமாண்டமான, ஆடம்பரங்களற்ற கதைப்பாங்கிலிருந்து இயல்பான ஒரு…
1 min





