இது விடியலா இல்லை அஸ்தமனமா? (இறுதிப்பகுதி 12)
*பகுதி 12* ராஜேஷும் பிஸினஸிலேயே மூழ்கி விட்டான். வாரத்தில் ஒரு நாள் என்றது மாதத்திற்கு ஒரு நாள் என்றபடியாகி பின் சில மாதங்களுக்கு ஒரு முறை என்றதாகி விட்டது. இப்போது தனக்கும் தனது கணவனுக்கும்…
தொடர் கதைகள்2 min read









