அன்பு
வார்த்தைகள் தேடி சலிக்கும் அவசியமில்லை..சிறு துளி கண்ணீர் போதும்..அன்பு தன்னை வெகுஅழகாய் வெளிப்படுத்திக் கொண்டு விடும்..!!!
ஹைக்கூ கவிதைகள்1 min read
1,279 posts · Stories, poems and articles written in Tamil
வார்த்தைகள் தேடி சலிக்கும் அவசியமில்லை..சிறு துளி கண்ணீர் போதும்..அன்பு தன்னை வெகுஅழகாய் வெளிப்படுத்திக் கொண்டு விடும்..!!!
ஹைக்கூ கவிதைகள்1 min read
எப்போதோவிடைபெற்றாயிற்று..இன்னும் அதே இடத்தில்..அதே நொடிகளில்..அதே வார்த்தைகளுக்குள்..சுழன்று கொண்டிருக்கும் இந்த அளவிலா ப்ரியங்களை என்ன செய்வது...???
ஹைக்கூ கவிதைகள்1 min read
பிடித்த பாடலில் அடிக்கடி முணுமுணுத்த அடிகளாய்..நீண்ட ரயில் பயணங்களில் விலகாது கூடவே வரும் நினைவுகளாய்..ஏந்திய கரங்களைத் தாண்டி சிதறி விழும் மழைத்துளிகளாய்..பரிச்சயமான பாதையில் எதிர்ப்படும் புன்னகைகளாய்..இப்படி எத்தனை எத்தனையோ நீ..ஒரே ஒரு நான்..அவ்வளவே இந்நேசம்...!!!
ஹைக்கூ கவிதைகள்1 min read
உருகிவிடுமோ என்றுஅவசர அவசரமாகஐஸ்கிரீமை முழுங்கும்குழந்தை போல...,திகட்ட திகட்டஆசை ஆசையாகஅள்ளிப்பருகிக்கொண்டிருக்கிறேன்..இந்த தனிமையை!!!
ஹைக்கூ கவிதைகள்1 min read
தனிமை ஆட்கொள்ளும் கருப்பான பிந்தைய இரவுகளில் என் அத்தனை விருப்பப் பாடல்களும் நீதான்...
ஹைக்கூ கவிதைகள்1 min read
காலை தேநீரில் இனிப்பு குறைவு, சீ ஒரு கப் காபி போட தெரியுதா? காலை சாப்பாடு கொஞ்சம் நேரம் தாமதமாகியது, இன்னும் என்னடி பன்ற? குழந்தை கீழே விழுந்து விட்டது, புள்ளய ஒழுங்கா பாத்துக்க மாட்டியா?…
குடும்ப அமைப்பு1 min read
ஒவ்வொரு நீண்ட பிரிவினைக்குப் பிறகும் உனக்கு நான் தரும் ஒவ்வொரு முத்தங்களையும் சிவப்பு நிற ஒரு மெயில் பெட்டிக்குள் நான் போடும் அவசர காதல் கடிதமாகவே அதை நினைக்கிறேன்
ஹைக்கூ கவிதைகள்1 min read
நிசப்தமான என் இரவுகளில் மெல்லிய தூரத்து இசை -நீ இருள் போர்த்தி இருக்கும் என் இரவுகளில் சின்னதாய் மின்னும் தூரத்து நட்சத்திரம் -நீ தனிமை ஆட்கொள்ளும் என் இரவுகளில் கண்ணீரை தாங்கும் தலையணை -நீ ஞாபகங்களை மீட்டுத் தரும்…
நேசம்1 min read
இது ரசிக்கும் படியாக இல்லை என்று நாம் சொல்லும் ஒரு புகைப்படம் கூட,எங்கோ, யாரோ ஒருவரால் மிகவும் ரசித்து நேசித்து எடுக்கப்பட்ட புகைப்படம் தான்! அது போல நாம் இயல்பாகவே விரும்பாத பல விடயங்களை மற்றொருவர்…
சமூகவியல்1 min read
நிறைபொருள் இல்லை... நிலையற்ற இவ்வாழ்வில்... நிறைவாக தேடிடு... நிலையான உனை மட்டும்... கவலைகள் தடையல்ல... கண்ணீரும் மருந்தல்ல... கலங்காமல் வாழ்ந்திடு... கரைகள் சேர்ந்திட... நேற்றைய விதிகள் யாவும்... நாளைய உரங்கள் ஆகும்... இன்றே வென்றிடு... இனிதொரு…
வாழ்வியல்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.