சூரிய நமஸ்காரம்
யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை. யோகா என்பது இந்தியாவின் 5000 ஆண்டு பழைமை வாய்ந்த உடல் சார்ந்த அறிவு. “யுஜ்” என்னும் சமஸ்கிருத சொல்லில்…
யோகா முறைகள்1 min read
1,277 posts · Stories, poems and articles written in Tamil
யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை. யோகா என்பது இந்தியாவின் 5000 ஆண்டு பழைமை வாய்ந்த உடல் சார்ந்த அறிவு. “யுஜ்” என்னும் சமஸ்கிருத சொல்லில்…
யோகா முறைகள்1 min read
மிதிவண்டி ஓட்டுதல் (அ) சைக்கிள் ஓட்டுதலை ஆங்கிலத்தில் சைக்கிளிங் என்று கூறுகின்றனர். மிதிவண்டி ஓட்டுதல் ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி முறை. மிதிவண்டி ஓட்டுதல் குழந்தைகள், இளைஞர்கள், முதியோர்கள்என மிதிவண்டி ஓட்டத் தெரிந்த அனைவராலும் செய்யத்தக்கது. மிதிவண்டி ஓட்டுதலின் மற்றொரு…
உடற்பயிற்சிகள்2 min read
மூலிகையின் பெயர்: கொடிப்பசலை மருத்துவப் பயன்கள்: தரைப்பசலையில் இரும்புச் சத்து ஏராளமாக உள்ளது. இரத்தம் குன்றியுள்ள சோகை நோயாளிகளுக்கு இது மிகவும் நன்மை தருகின்றது. பசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து உள்ளது. அதிக மருத்துவ குணம் உள்ளது. பயன்படுத்தும் முறைகள்…
மருத்துவ குறிப்பு1 min read
மூலிகையின் பெயர்: பப்பாளி மருத்துவப் பயன்கள்: பப்பாளி வயிற்றுப் புழுக்கொல்லுதல், தாய்பால் பெருக்குதல், மாதவிலக்கைத் தூண்டுதல், மலத்தை இளக்கி மலச்சிக்கலைப் போக்குவது. சிறுநீர்ப்பெருக்குவது கொழுப்பைக் கரைத்து உடலை இளைக்க வைப்பது. பயன்படுத்தும் முறைகள்: பப்பாளிக்காயைச் சமைத்து வாரம்…
மருத்துவ குறிப்பு1 min read
மூலிகையின் பெயர்: ஊமத்தை மருத்துவப் பயன்கள்: பொதுவாக நோய்த்தணிப்பானாகவும், குறிப்பாக இசிவு நோய்த்தணிப்பானாப்பானகவும் செயற்படும். அறுவை சிகிச்சைக்கும் மகப்பேறுக்கும் மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது. பயன்படுத்தும் முறைகள்: இலையை நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், அண்ட…
மருத்துவ குறிப்பு1 min read
மூலிகையின் பெயர்: சந்தனம் மருத்துவப் பயன்கள்: சந்தனக் கட்டையைத் தொடர்ந்து உபயோகித்து வர வெள்ளைப்படுதல் குணமாகும். உடல் பலம் பெறும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும். அறிவும் மனமகிழ்ச்சியும், உடலழகும் அதிகமாகும். சந்தன எண்ணெயால் உடல் சூடு, வெள்ளைப்படுதல் ஆகியன கட்டுப்படும்.…
மருத்துவ குறிப்பு1 min read
மூலிகையின் பெயர்: செம்பருத்தி மருத்துவப் பயன்கள்: செம்பருத்திப்பூ பூஜைக்கு மலராகப் பயன்படுகிறது. சிவந்த நிறமுடைய பூவே சிறந்த பலன் உடையது. இது வெப்பு அகற்றிக் காமம் பெருக்கும் செய்கையுடையது. கூந்தல் வளர்ச்சிக்கு மூலிகை ஷாம்பு தயார் செய்யப் பயன்படுகிறது.…
மருத்துவ குறிப்பு1 min read
மூலிகையின் பெயர்: ஆவாரை மருத்துவப் பயன்கள்: பூக்களைக் காயவைத்து காலையில் ஆவரம் டீ தயாரித்து அருந்தலாம். இதுவும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இதனுடன் நாகப்பழத்தின் கொட்டையையும் சேர்த்துப் பயன்படுத்தலாம். அதிக பயன் தரும். பயன்படுத்தும் முறைகள்: வேர், இலைகள், பூக்கள், பட்டைகள்,…
மருத்துவ குறிப்பு1 min read
மூலிகையின் பெயர்: ஆடாதோடை மருத்துவப் பயன்கள்: இலையின் ரசத்தைப் பத்து முதல் இருபது துளிவரை எடுத்துத் தேனுடன் கலந்து சாப்பிட வாயு, வாத தோசங்கள், பற்பல சுரங்கள், முப்பிணி நோய், வயிற்று நோய், இரத்தக் கொதிப்பு, இரத்தப் பித்தம்,…
மருத்துவ குறிப்பு1 min read
மூலிகையின் பெயர்: மருதாணி மருத்துவப் பயன்கள்: மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.…
மருத்துவ குறிப்பு1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.