மருதாணி (Lawsonia-inermis)
மூலிகையின் பெயர்: மருதாணி மருத்துவப் பயன்கள்: மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.…
மருத்துவ குறிப்பு1 min read









