தமிழ் · Tamil

1,277 posts · Stories, poems and articles written in Tamil

SCShafiya Cader15 Apr 2019

பெண்

ஒரு பெண்ணுக்கேயான லட்சணங்கள் அதிகம்.....சட்டென கோபப்படுவாள்வெளிப்படையாய் பொறாமைப்படுவாள்தேவையின்றியும் புன்னகைப்பாள்காரணமின்றியும் கண்ணீர் சிந்துவாள்பகை மறந்தும் உதவி தேடுவாள்ரோஷம் விட்டும் நட்பு பாராட்டுவாள்எதிர்பாரா சமயத்தில் உன் குறை பகிரங்கம் செய்வாள் அந்தரங்கமும் காப்பாள்நிறைகள் கண்டால் அவ்வளவுதானே என்பது போல் கடந்தும் விடுவாள் காதல் கொள்வாள் காத்திருப்பாள் காயப்படுவாள் பழி சொல்வாள் பகை மறப்பாள் குழி பறிப்பாள் குற்றமும் புரிவாள்  உயர்த்துவாள் உணர்த்துவாள் உயர்வாள் வீழ்கினும் எழச் செய்வாள் நினையா…

பெண்மை1 min read
SCShafiya Cader15 Apr 2019

மனக்கொலைகளும் மன்னிப்புகளும்

மெல்ல மெல்ல ஒரு கொலை செய்து விடுகிறோம்எத்தனை கவனமாய் இருந்தும் கச்சிதமாய் ஒரு கொலை நிகழ்த்தப்பட்டு விடுகிறது  நீங்கள் எப்போதேனும் கொலை செய்ததுண்டா குறைந்தது கொலையாளிகளையேனும் சந்தித்ததுண்டா  ஆனால் நான் சந்தித்திருக்கிறேன்  உறவுகள் வழி நண்பர்கள் வழி எப்போதோ நான் பழகிப்பிரிந்தவர்கள் வழி நான் மறந்து போய் விட்ட என்னைத் தெரிந்தவர்கள்…

வாழ்வியல்1 min read
SCShafiya Cader15 Apr 2019

ப்ளூட்டிஸ்ட்…

அவன் நூரைப் பற்றி பேசுவது இப்போதெல்லாம் அடிக்கடி எனக்கு எரிச்சலை வரவழைக்கின்றது. அதுவும் கைகளை பிடித்துக் கொண்டு என் கண்களை பார்த்தபடி அவளின் புகழ் பாடுவதை நான் புன்னகை மாறாமல் கேட்டுக் கொண்டிருப்பதுதான் இந்த உலகத்திலேயே…

நிமிடக்கதைகள்2 min read
IHIkram Hussain15 Apr 2019

நானும் இரண்டு புத்தகப்புழுக்களும்…

வாசிக்கும் பழக்கம் எனக்குள் எப்போது  ஏற்பட்டது என்று சரியாக தெரியவில்லை. சகோதரிகள் கொண்டு வரும் lady bird கதைகள்,விஜய்,அகரம் போன்ற சஞ்சிகைகளை வாசித்துக் கொண்டிருந்த நான் ஏதோ ஒரு உத்வேகத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை…

சிறு கதைகள்3 min read
NMNaseeha Mohaideen14 Apr 2019

சாம்பல்…

1.சாம்பல்...   சாம்பல் நிறத்தை பற்றி என்ன நினைக்கிறாய் கஸல்... அது சூடான நிறம் இன்னும் நிமித்தமாக அவ்வளவு தான் சொல்லமுடியும்  நானும் நீயும் பேசிக்கொள்கையில் ஆஷ் ட்ரேயில் தட்டி விடும் சாம்பல் நம்மை உற்சாகப்படுத்துகிறது...…

நேசம்1 min read
IIInshirah Iqbal14 Apr 2019

மெளனம்

மொழி பெயர்க்க முடியாத மோகக் கவிதை மெளனம் பிரசவிக்கும் மொழிகள் விழிகளில் தான் வெளிப்படும் இது சப்தம் அனுஷ்டிக்கும் விரதம்   முதிர்ச்சி என்பது மெளனத்தில் தான் மொட்டவிழும் மலரின் மெளனம் பூப்படைந்த புதுப்பெண்ணின் நாணம்…

வாழ்வியல்1 min read
IIInshirah Iqbal14 Apr 2019

திருமண வீடு..! முதல் நாள்..! சில எண்ணங்கள்…!

மணப்பெண்ணின் எண்ணம், காதல் கணவனின் கற்பனையில் மூழ்க கணநேரத் தனிமையாக இருக்கலாம்..!   முதல் கூடல் பொழுது பற்றிய முடிவுறாத சந்தேகங்களாக இருக்கலாம்..!   கணவனின் மார்பில் சாய்ந்து, நிரம்பிய கண்களுடன், கைகளை இருகப்பற்றி, காதலுக்கான…

திருமணம்1 min read
IIInshirah Iqbal14 Apr 2019

முதிர் கன்னி

என் விடியல்கள்  வினாக் குறிக்குள் தான்  விடியும். இராப் பொழுதுகள் இரக்கமின்றி இம்சித்துச் செல்லும்  நித்திரை  வேலை நிறுத்தம் என்பதால் இரவுகள்  மட்டும் நீண்டு செல்லும் விடியல்கள் தொலைவாகிப் போகும்..!   ஏமாற்றங்கள்  என்னையே விழுங்கி…

வாழ்வியல்1 min read
Enable Notifications OK No thanks