காதல் நினைவுகள்
இரவில் நிலவை கண்டேன் இதயத்தில் உன்னை கண்டேன் நிலவின் அழகை விட என் காதலியின் நினைவு அழகானவை சுகமானவை
கவிதை1 min read
1,277 posts · Stories, poems and articles written in Tamil
இரவில் நிலவை கண்டேன் இதயத்தில் உன்னை கண்டேன் நிலவின் அழகை விட என் காதலியின் நினைவு அழகானவை சுகமானவை
கவிதை1 min read
இயற்கை அன்னையின் பிள்ளைகளே இதயம் வருடும் புன்னகையே பச்சை உடுத்தியா அன்னையின் பாசம் காெண்ட நெஞ்சமே பரந்து விரிந்த பசுமையில் பாடும் குயில்களின் கூட்டமே விதையாய் வந்த அன்னயைே காற்றாய் தந்தாய் உன்னையே கருனை காெண்ட…
கவிதை1 min read
உன் மீது பைத்தியம்... உன்னாலே சிலருக்கு வைத்தியம்... உன்னாலே சிலருக்கு மரணம் என்பது நிச்சயம்... இது தெரிந்தும் உன்னை அடைய நினைப்பது என்பது பலருக்கு லட்சியம்....
கவிதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்1 min read
எல்லாரும் ஓடுகிறோம் நாம் எல்லோரும் எப்போதுமே ஒரு பரபரப்புடனேயே வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருக்கின்றோம். நம்மில் பலரை திடீரென்று நிறுத்தி எங்கு ஓடுகிறீர்கள் ? எதற்காக ஒடுகிறீர்கள் ? என்று கேட்டால், நம்மில் பலரால் பதில் கூற…
உளவியல்4 min read
உலகெங்கிலும் இதுவரை கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ள தாவரஇனங்களின் எண்ணிக்கை 3,91,000, இவற்றில் 94 % பூக்கும் தாவரங்கள். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வெறும் 2.4 % நிலப்பரப்பே கொண்டிருக்கும் இந்தியாவில் மட்டும்…
தாவரவியல்3 min read
வாழ்த்து சொல்ல வந்தேன் வானவில்லாய் நன்றி சொல்ல வந்தேன் நதியாய் நடந்து செல்ல வந்தேன் துணையாய் கவிதை பேச வந்தேன் மொழியாய் காற்றில் மிதந்து வந்தேன் இசையாய் உன்னில் சேர வந்தேன் தோழியாய் உயிரில் கலந்த…
கவிதை1 min read
கண்ணாடியில் உன்னை கண்டேன் அந்த நொடியே என்னை தந்தேன் காதலியாய் வந்த என் தேவதையே கவிதையாய் வந்த என் வார்த்தையே காற்றில் வரும் தேன் இசையே என் காதில் கேட்கும் மெல்லிசையே பூ வாய் மலர்ந்த…
கவிதை1 min read
இதெற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணுமப்பாஅதிகம் கேட்டொழிந்த வார்த்தைதான் பலருக்கு கொடுப்பினை என்பது உண்மையில் என்னஏதோ ஓர் ரகசியம் போலவே இந்தக் கொடுப்பினை இருக்கிறதுஎன்னைப் பொறுத்தவரைமுயற்சி மட்டுமே இது நாள் வரை கொடுப்பினை என்று…
வாழ்வியல்1 min read
கவிதையாய் வந்தாய் என் காதலியே கண் ஒரமாய் நின்ற என் தேவதையே மெளனமாய் வந்த என் தாரகையே மனத்தில் நின்ற என் முழுமதியே
கவிதை1 min read
வேலையில்லா திண்டாட்டம் நாட்டினிலே வெட்டியாய் திரிகிறேன் ரோட்டினிலே பட்டத்திற்கு மதிப்பில்லை நாட்டினிலே வானில் பட்டம் விட போகிறேன் காற்றினிலே வறுமை என்னை வாட்டுகிறது வீட்டினிலே நான் வாழ்ந்து காட்ட வேண்டும் தமிழ் நாட்டினிலே
கவிதை1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.