தமிழ் · Tamil

1,277 posts · Stories, poems and articles written in Tamil

லலோகமாதேவி20 May 2021

நீரியல் வளர்ப்பு

        செடிகளை வளர்க்க மண் அவசியம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் மண் இல்லாமலே செடிகளை வளர்க்கும் முறைக்குப் பெயர்தான் 'நீரியல் வளர்ப்பு' (Hydroponics - ஹைட்ரோபோனிக்ஸ்). இது மண்ணில்லா…

ஆய்வுகள்2 min read
LPLakshmi Praba6 May 2021

தேன் வைத்தியம் – உறக்கத்தை தரும் தேன்

உறக்கம் வராமல் வருந்துவோரின் தொகைதான் எத்தனை? வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் உறக்கம் என்று ஒரு கவிதை எழுதி இருக்கிறார். படுக்கையில் படுக்கின்றார் கண்கள் மூடுகின்றன. காலையிலிருந்து அவர் பார்த்த காட்சிகள் ஒவ்வொன்றாக மனத்திரையில் ஆடிவிட்டு போகின்றன. திடுக்கிட்டு…

மருத்துவ குறிப்பு1 min read
லலோகமாதேவி5 May 2021

அழும் வில்லோ மரம்

        தாவரவியல் பெயர்: 'சாலிக்ஸ் பாபிலோனிகா' (Salix Babylonica)அழுவதைப் போல தலைகுனிந்து, வளைந்து சோகமாக நிற்கும் மரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படித் தோற்றமளிப்பவை அழும் வில்லோ மரங்கள். 'சாலிக்கேசியே' (Salicaceae) குடும்பத்தைச் சேர்ந்தவை.…

தாவரவியல்1 min read
Admin1 May 2021

Neermai.com – May 01, 2021

வண்ணங்களால் மட்டுமல்ல எண்ணங்களாலும் உலகை அழகாக்க ஒன்றிணைவோம். நீர்மை வலைத்தளத்தின் 02ஆவது ஆண்டு பூர்த்தியில் நீங்களும் ஓர் படைப்பாளராக, வாசகராக இருப்பது குறித்தான உங்கள் அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்திடுங்கள்

எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read
லலோகமாதேவி29 Apr 2021

பெருங்காயம்

          ஆங்கிலப் பெயர்: 'அசஃபோட்டிடா' (Asafoetida)தாவரவியல் பெயர்: 'ஃபெருலா அசஃபோட்டிடா' (Ferula Asafoetida)தாவரக் குடும்பம்: 'ஏபியாசியே' (Apiaceae)வேறு ஆங்கிலப் பெயர்கள்: சாத்தானின் சாணம் (Devil's Dung), நாற்றமடிக்கும் பசை, (Stinking…

தாவரவியல்2 min read
லலோகமாதேவி21 Apr 2021

மரவள்ளி

          ஆங்கிலப் பெயர்கள்: Tapioca - டாபியோகா, Cassava - கசாவாதாவரவியல் பெயர்: Manihot esculenta - மணிஹாட் எஸ்குலேன்ட்டாவேறு பெயர்கள் : குச்சிக் கிழங்கு, ஏழிலைக் கிழங்கு, ஆல்வள்ளி,…

தாவரவியல்1 min read
லலோகமாதேவி15 Apr 2021

ஆளி

        ஆங்கிலப் பெயர்: 'ப்ளாக்ஸ்' (Flax)தாவரவியல் பெயர்: 'லினம் உசிடாடிஸிமம்' (Linum Usitatissimum)தாவரவியல் குடும்பம்: 'லினாசியே' (Linaceae)ஆளி, ஆண்டுக்கு ஒருமுறை பூத்துக்காய்க்கும் செடி. மத்தியத் தரைக்கடல் பகுதியில் இருந்து இந்தியா வரையிலான…

தாவரவியல்1 min read
SCShafiya Cader12 Apr 2021

கனவும் காதலியும்

        உனக்கு கடைசிவரை புரியவேயில்லைஉன் கவலைகள் என்னை கஷ்டப்படுத்தும் என்பதும்உன் பிரச்சினைகள் என்னை துன்புறுத்தும் என்பதும்உன் கண்ணீர் என்னை நோயாளியாக்கிவிடும் என்பதும்கடைசிவரை உனக்கு புரியவேயில்லைநான் கேட்டதெல்லாம் ஒன்றுதான்அருகாமைமிகவும் நெருக்கமான அருகாமைஉன் தோள்…

நேசம்1 min read
SCShafiya Cader12 Apr 2021

நாட்கள் தினமும் கற்றுத்தரும் பாடங்கள்

          நம் வாழ்வின் 24 மணித்தியாலங்களும் ஏதோ ஒரு விதத்தில் கழிந்து கொண்டுதானிருக்கின்றன. படிப்பு, வேலை, வீட்டுச்சூழல்,நண்பர்களுடனான அரட்டை, சோஷியல் அப்ஸ் என நம்மிடமிருந்தான நேரங்கள் நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால்…

அழகான வாழ்க்கை3 min read
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்12 Apr 2021

மனிதராக பார் அவர்களை…

எண்ணில்லா வருடங்கள் எண்ணிக் கழிந்து தவமாய் இருந்து பெற்ற செல்வங்களை பார்த்து பவ்வியமாய் பாலூட்டி சீராட்டி நல்லறம் காட்டி நல்வழி அனுப்பி மேலும் மேலும் பாரினில் சிறக்க பல வழிவகை அறிந்து வளர்ப்பார் வருந்தி வாட்டும்…

உளவியல்1 min read