வானும் மண்ணும் நம் வசமே – தொடர் 01
வானும் மண்ணும் நம் வசமே(தன்முனைக் கவிதைகள்) நஸீரா எஸ்.ஆப்தீன் BA, MA ( Pub. Administration ) BA,ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏறாவூர், இலங்கை. விரித்த புத்தகம் மூடப்…
தன்முனைக் கவிதைகள்1 min read
1,277 posts · Stories, poems and articles written in Tamil
வானும் மண்ணும் நம் வசமே(தன்முனைக் கவிதைகள்) நஸீரா எஸ்.ஆப்தீன் BA, MA ( Pub. Administration ) BA,ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏறாவூர், இலங்கை. விரித்த புத்தகம் மூடப்…
தன்முனைக் கவிதைகள்1 min read
கோடையில் தாகத்தைத் தணிக்க இயற்கை அளித்துள்ள மிகப்பெரும் கொடை, தர்பூசணி (Watermelon - வாட்டர்மெலோன்). இது ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரம். இந்தியா முழுவதும் பரவலாக விளைகிறது. இதன் வெளிப்புறத் தோல்பகுதி கடினமான சதைப்பற்றுள்ள…
தாவரவியல்1 min read
நான் அதிகளவு நேசிப்பது விதவைப் பூக்களைத்தான்! அதனாலென்னவோ மொட்டுக்கள் என் முற்றத்தில் இன்னும் பூப்பெய்தவில்லை... கன்னிப் பூக்கள் கலர் கலராக தன்னை அலங்கரித்த போதிலும் அவ்வப்போது தேனீக்களால் கற்பழிக்கப்படுவதை நானறிவேன்! பட்டாம் பூச்சியென் வாசல் வந்தாலும்…
அழகு1 min read
ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும்தினசரி கைஅலைபேசியின் உரையாடலின் அந்திமத்திலும்இதுதான் கடைசி என்ற முத்த சூட்சுமத்தின் அவிழ்ப்பிலும்இனி எப்போதும் திறக்காது என் கருணை என்ற கண்ணீரின் முடிபிலும்அலுத்துக் களைத்த அன்பில் இனியும் சண்டையிடத்திராணியில்லை…
டயரிக் குறிப்பு1 min read
உன் எண்ணங்கள் மாசு படிந்தவை.. உன் முகம் வேஷம் தரித்தது... உன் உதடு பொய்களை மாத்திரமே உச்சரிக்கப் பழகியது... உன் மனம் அழுக்குகளை ஆதரிக்கிறது... உன் புத்தி ஏமாற்று என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது உன்…
நேசம்1 min read
தாவரங்களின் வேர் (Root ) என்பது, நிலத்துக்குக் கீழ் காணப்படும் பச்சையமில்லாத பகுதி ஆகும். வேர்களுக்கு தாவரத்தை நிலத்துடன் பிணைத்து வைத்திருத்தல், உணவைச் சேமித்தல், நிலத்திலிருந்து நீரையும் கனிமங்களையும் உறிஞ்சி…
தாவரவியல்1 min read
வானும் மண்ணும் நம் வசமே(தன்முனைக் கவிதைகள்) நஸீரா எஸ்.ஆப்தீன் BA, MA ( Pub. Administration ) BA,ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏறாவூர், இலங்கை. எனது இரண்டாவது நூலான…
தன்முனைக் கவிதைகள்1 min read
கவிதைகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் பூகக்கத்தான் செய்கிறது.....ஆனால் மடிந்து போவதில்லை....
கவிதை1 min read
மழை நின்ற பின்பும் மரத்தடி தூறலாய் மெய் சிலிர்க்க வைக்கும்நினைவுகள் என்னமோ உன்னைப்பற்றித் தான்..ஆனால் அவை இருப்பது என்னிடம்
ஹைக்கூ கவிதைகள்1 min read
உன் விரல் கோர்த்துஒரு பயணம் போதும்உன் மடி சாய்ந்துஒரு தூக்கம் போதும்உன் தோள் சேர்ந்துஒரு அழுகை போதும் என் ஏக்கம் தீர்க்கஉன் பார்வை போதும்என் துயர் நீக்கஉன் சொல்லே…
சோகம்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.