ந ட் பு
நல்ல நண்பனிடம் எவ்வளவு வேண்டுமானாலும்கோபத்தை காட்டலாம்சண்டையும் போடலாம்.ஆனால் ஒரு நிமிடம்கூட சந்தேகம் எனும்கொடிய அரக்கனைஉள்ளே விட கூடாதுஅவன் வந்து விட்டால் வாழ்வில் எல்லாம் போய் விடும்....!!! நீ தடுமாறி…
நட்பு1 min read
1,279 posts · Stories, poems and articles written in Tamil
நல்ல நண்பனிடம் எவ்வளவு வேண்டுமானாலும்கோபத்தை காட்டலாம்சண்டையும் போடலாம்.ஆனால் ஒரு நிமிடம்கூட சந்தேகம் எனும்கொடிய அரக்கனைஉள்ளே விட கூடாதுஅவன் வந்து விட்டால் வாழ்வில் எல்லாம் போய் விடும்....!!! நீ தடுமாறி…
நட்பு1 min read
தீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறது. நாளை விடிந்து மறுநாள் ஆனால் தீபாவளி. ஒரு வாரமாக முயற்சி செய்தும் இன்னும் வாங்கவில்லை. நாளைக்கு எப்படியாவது வாங்கிவிட வேண்டும். நாளைக்கு மட்டும் தான் ஸ்கூல். பிறகு ஸ்கூலும்…
வாழ்வியல்8 min read
எல்லா நாளுமே ஒரே நாள்தானே.. அப்படி இருக்குறப்போ அதென்ன Sunday மட்டும் ஸ்பெஷல் அப்படினு எண்ணத் தோணுதா? கண்டிப்பா சன்டே மட்டுமில்ல எல்லா நாளுமே ஏதோ ஒரு வகையில ஸ்பெஷல்தான்.…
அறிந்து கொள்வோம்1 min read
காத்திருந்த நாட்கள் என்னுடன் ஊர் செல்லவேண்டிய குழுவில் உண்ணி, பிரான்சிஸ், கில்ராய், பெர்னாண்டோ, சாவியோ உட்பட மொத்தம் ஆறுபேர் இருந்தனர். இரவு பணியிலிருந்த கில்ராயைத் தவிர மற்றவர்கள் விடிந்தால் ஊருக்குச் செல்லும் கனவில் தூங்கிகொண்டிருந்தார்கள். காலை ஒன்பது…
அனுபவப் பகிர்வுகள்4 min read
சிறார்களே உங்கள் கண்களில் தோன்றும் கலரான உலகை கைகளில் வரைவோமா!! ஒருவர் அதிகபட்சம் 02 ஓவியங்கள் வரை அனுப்பலாம். தலைப்பு :நான் விரும்பும் என் உலகம் போட்டிப் பிரிவு :பிரிவு…
ஓவியங்கள் 20211 min read
சூரியன் மறைந்து இருளத் தொடங்கிவிட்டது. மனோகரி வாசலை எட்டிப் பார்த்தாள். ஏமாற்றத்ததுடன் திரும்பி மிச்சமிருந்த பாத்திரங்களை கழுவத் தொடங்கினாள். மனம் படபடப்பாக இருந்தது. தொண்டையெல்லாம் வறண்டு இருமல் வந்தது. வாளியிலிருந்த தண்ணீரை ஒரு டம்ளரில் அள்ளி…
கதைகள்12 min read
அன்று விடுமுறை நாள். ரேணுகா நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். கைபேசி சிணுங்கியது போர்வையை விலக்கி எடுத்துப் பார்த்தாள். அவளுடைய தோழி ரெபேக்கா அழைப்பில் இருந்தாள். அழைப்பை எடுத்து காதில் வைத்து …
நேசம்11 min read
மழைவரக்கூடும் என்றதும் மண்வாசணையை முந்திக்கொண்டு மொட்டைமாடித் துணிகளின் ஈரநெடியே முதலில் மனதை வந்தடைகிறது யாரோ ஒருவர், தனிமையின் பிடியில் தவிக்கும் வயோதிக நோயாளியின் சந்திப்பை தள்ளிப்போடுகிறார். மூக்கின் மேல் விழுந்த முதல்துளியை மட்டும் சுருக்குப்பைக்குள் முடிந்து…
இயற்கை1 min read
வானிலிருந்து எது விழுந்தாலும், எம் கோழிகள் நனைந்த செத்தையில் கரையான்களைக் கொத்திக் கொண்டிருக்கும் தன் குஞ்சுகளையும், சென்ற போரில் தாயை இழந்த குழந்தைகளையும் இழுத்து இறக்கைக்குள் காத்துக்கொள்ளும்.. சில நேரங்களில் குஞ்சுகளின் குரூர அலகிலிருந்து தப்பிய…
வாழ்வியல்1 min read
பிரையோபில்லம்- Bryphyllum daigremontianum (synonym-Kalanchoe daigremontiana ) ஒருசதைப்பற்றுள்ள, கிரேசுலேசியே (Crassulaceae) குடும்பத்தைச்சேர்ந்த தாவரம். மடகாஸ்கரை பிறப்பிடமாககொண்ட இது ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், மற்றும் ஹவாய் ஆகிய இடங்களில் பரவி உள்ளது. இந்தியாவில் இச்செடி…
தாவரவியல்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.