தமிழ் · Tamil

1,279 posts · Stories, poems and articles written in Tamil

SSShabeena Somasuntharam12 Jan 2021

சந்தித்த வேளை

        நேரம் இரவு 10.00 மணியை தாண்டிக்கொண்டிருந்தது. யாழ் பேருந்து நிலையம். அங்காங்கே வீதி விளக்குகள் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தன. சாப்பாட்டுக்கடைகள் மாத்திரம் கலகலப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. ஒன்றிரண்டு ஆட்டோக்கள் வேறு…

நேசம்6 min read
Admin12 Jan 2021

நீர்மை வலைத்தளத்தின் சிறந்த வாசகர்களுக்கான போட்டி!!

            சிறந்த வாசகரை கண்டு கொள்வோம்...!!! நீர்மை வலைத்தளத்தின் சிறந்த வாசகர்களுக்கான போட்டி ஆரம்பித்துவிட்டது. வாசகர்களே உங்கள் வாசிப்பனுபவத்திற்கு நீர்மை வலைத்தளம் அமைக்கும் களம் இது. இதுவரை எழுத்தாளர்களுக்கான…

வாசகர்களுக்கான போட்டி2 min read
SMSathyamoorthy Mathusan11 Jan 2021

மதுவின் கவிமழை பாகம்-1

          புத்தகத்தின் பெயர் : மதுவின் கவிமழை பாகம் -1 வகை : கவிதைத் தொகுதி எழுத்தாளர் பெயர் : சத்தியமூர்த்தி மதுசன் இப்புத்தகத்தைப் பற்றி : இக்கவிமழை பந்தமும்…

எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read
MKMohamed Khalifa Jaffer11 Jan 2021

சுய இரங்கற்பா

தன்னைத்தானே வாசித்துக்கொள்ளும் ஒரு வயலின் சிற்பம் கண்டேன் தனிமையின் அகாலத்தில் என்னுடன் நான் பேசிக் கொள்வது போல் எனக்கு நானே ஜோக்குகள் சொல்லிக்கொள்வது போல் என்னைப்பார்த்து நானே புன்னகைத்துக் கொள்வது போல் என் தோளில் நானே…

சோகம்1 min read
கககவிதையின் காதலி11 Jan 2021

தனிமை

வாழ்க்கையில் தனிமையில் இருக்கவும் கொஞ்சம் கற்றுக் கொள்ளுங்கள் ஏனென்றால் நம்முடன் இறுதி வரை யாரும் வரப்போவதில்லை அதை நாம் புரிந்து கொள்வதுமில்லை....!!! அருகில் இருந்தும் போலியாக நடிக்கும் உறவுகளுடன் இருப்பதை விட தனிமையில் மட்டும் இருப்பது…

கவிதை1 min read
கககவிதையின் காதலி10 Jan 2021

நாளைய கனவு

        உன் மனதின் ஆழத்தில் பதிந்துவிட்ட கனவுகளை யாரும் கலைத்துவிட முடியாது தகர்த்து விடவும்முடியாது நீ விரும்பினால்தவிர!!!! உன் உறுதியான கனவுகளுக்குஉயிரிருக்கும் அது நனவாகும்வரை!!!! என்றோ ஒரு நாள் நீ கண்ட…

வாழ்வியல்1 min read
SCShafiya Cader10 Jan 2021

கூண்டுக்குள் குருவி

        எத்தனை சமூக நாவல்கள் குடும்ப நாவல்கள் படித்திருப்போம். அந்த வகையில் எனக்கு சுவாரஷ்யம் சிறிதும் குறையாத அத்தனை பிடித்துப்போன கதைகளில் ஒன்றுதான் திரு எண்டமூரி வீரேந்திரநாத்தின் கூண்டுக்குள் குருவியும். எளிமையான…

நூல் விமர்சனம்2 min read
ககீர்த்தி10 Jan 2021

புதிய ஆத்திசூடி

கடவுள் வாழ்த்து புதிய ஆத்திசூடி கூறும் சிந்தனை விரும்பவில்லையெனில் வேண்டாம் நிந்தனை உயிர் வருக்கம் அகம்தனை எழில் செய் ஆக்கமாக நினை இயற்கையை நேசி ஈகை புரி உளமது தூய்மை செய் ஊழல் ஒழி எதிர்த்திடு…

மொழி1 min read
நஹநாஞ்சில் ஹமீது10 Jan 2021

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 28

        தடைப்பட்ட பயணம் ஈராக் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நேப்பாளிகள்  பனிரெண்டுபேரை படுகொலை செய்தபின், வேறு சிலரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். அதனால் இந்தியர்கள்,  ஈராக்கிற்கு பணிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.  இந்தத் தகவலை, எங்கள் முகாமின் அறிவிப்பு…

அனுபவப் பகிர்வுகள்5 min read
ஓடைக் கவிஞன்9 Jan 2021

காகிதக் கிறுக்கல்கள்

          புத்தகத்தின் பெயர் : காகிதக் கிறுக்கல்கள் வகை : கவிதைத் தொகுதி எழுத்தாளர் பெயர் : அலியார் முஹம்மது அஹ்ஸன் இப்புத்தகத்தைப் பற்றி : இக்கவிதை நூலின் நோக்கம்…

எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read