தமிழ் · Tamil

1,279 posts · Stories, poems and articles written in Tamil

லலோகமாதேவி4 Nov 2020

முசுக்கொட்டை (Mulberry)

முசுக்கொட்டை (Mulberry) என்னும் தாவரப்பேரினத்தைச்சேர்ந்த  16 முக்கியத் தாவரஇனங்கள் அனைத்தும் இப்பொதுப் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. இத்தாவரத்தின்இலைகளே.  பட்டுப்புழுவளர்ப்பில்  பட்டுப்புழுவிற்கு  மிகமுக்கியமான உணவாக இருக்கிறது. விதைகளிலிருந்தும் தண்டுகளிலிருந்தும்  வளர்க்கப்படும், மல்பெரி, ஆல் மற்றும் அத்திமரங்களின் குடும்பமான ’மோரேசியே’வைச்சேர்ந்தது (Moraceae).…

தாவரவியல்1 min read
நஹநாஞ்சில் ஹமீது1 Nov 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 18

          ஓடிஸ் ஓடிஸ் அமெரிக்க ராணுவ வீரன். ஐந்தரை அடி உயரமும், ஒல்லியான தேகமும், நல்ல வெண்ணிறமும், எப்போதும்புன்னகையுடனும் காணப்படுவார். அரண்மனையின் உள்ளே எங்கோ தூரத்தில் இருக்கும் முகாமில், ஒரு…

அனுபவப் பகிர்வுகள்4 min read
லலோகமாதேவி28 Oct 2020

தேக்கு

உலகின் மதிப்பு வாய்ந்த வன்மர இனங்களில் (Hardwood) ஒன்றான “வெர்பினேசியே”  (Verbinaceae)  குடும்பத்தைச் சேர்ந்த தேக்கு மரத்தின் தாவர அறிவியல் பெயர் “டெக்டோனா கிரான்டிஸ்” (Tectona grandis ). கிரேக்க மொழியில் 'டெக்டன்' என்றால் தச்சருக்கு…

தாவரவியல்2 min read
SCShafiya Cader27 Oct 2020

ஜில்லுக்கட்டி

      இந்த சாலை  இந்த வெளிச்சம் இந்த நீ இந்த நான் இதே உலகம் எதுவும் மாறவில்லை  ஆனால் அத்தனையையும் இந்த கொட்டித் தீர்க்கும் மழை புதுப்பிக்கிறதே  அது மட்டும் எப்படி கொண்டாடலாம்…

அழகு1 min read
ஓடைக் கவிஞன்27 Oct 2020

மழைவான்

இத்தனை நாளாய்...!எத்தனையோ சோகங்களைதேக்கிவைத்துக்கொண்டும் எத்தனையோ ஏமாற்றங்களைமீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டும் எத்தனையோ துரோகங்களைஅடுக்கடுக்காக பெற்றுக்கொண்டும் எத்தனையோ பிரிவுகளைதன்னின் மேல் சுமந்துகொண்டும் இருந்த இவ்வானம்இன்று,எதற்குத்தான் இப்படிஇருண்டுபோய் கிடக்கின்றதோ? எதற்குத்தான் இப்படிதேம்பி தேம்பி அழுகின்றதோ? எதற்குத்தான் இப்படிஅலறல் சத்தம் போடுகின்றதோ?…

இயற்கை1 min read
நஹநாஞ்சில் ஹமீது25 Oct 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 17

          மேலை நாட்டவர் மெச்சும் நமது கலாசாரம் அமெரிக்கர்களின் நாகரிகம் மெச்சும் படியாக இருக்கும். அமெரிக்க ராணுவத்தினர் அதில் ஒருபடி மேலே எனலாம். யாருக்கும் எந்தஇடையூறும் தராதவர்கள். தூரத்தில் வரும்…

அனுபவப் பகிர்வுகள்5 min read
இஇளவரசி21 Oct 2020

காத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..

        காத்திருப்பதே என் விதியாகிவிட்டது... என் வாழ்க்கைப் பயணத்தில்உனைச் சந்திக்கும் வரை காத்திருப்பு...அறிமுகமான பின் தினமும்உன்னுடன் பேசும் நொடிகளுக்கானகாத்திருப்பு...அனுப்பிய செய்திகளுக்காய்பதிலை எதிர்பார்த்தபடியும்காத்திருப்பு...மனதில் மொட்டவிழ்ந்த காதலைசொல்லிடவே தயங்கியபடி சிலநேரம்காத்திருப்பு...தெரிந்த போது என்னவாகுமோ இந்த…

நேசம்1 min read
லலோகமாதேவி21 Oct 2020

அசோகம்

        Sorrowless tree- அசோகம் -சோகத்தை நீக்கும் என்ற பொருளைத்தரும் அசோக மரம் இந்தியா முழுவதுமே காணப்படுகின்றது. அசோக மரம் என்று பரவலாக தவறாக பலரால் கருதபடுவது நெட்டிலிங்க மரமாகும். அசோகு,…

தாவரவியல்4 min read
நஹநாஞ்சில் ஹமீது18 Oct 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16

        குண்டு வெடிப்பில் தப்பிய முருகன் வைனை நெருங்கிய கூட்டம் அவனை பலமாக அடிக்க ஆரம்பித்தனர். அவன் மீது அனைவருக்கும் வெறுப்பும், ஆவேசமும்இருந்தது. சாந்தமாகவே நான் பார்த்து அறிந்திருந்த சில சமையல்காரர்கள்,…

அனுபவப் பகிர்வுகள்4 min read
அரிஞ்சயன்16 Oct 2020

நடுநிசி வேட்டை – அத்தியாயம் 07

        உதவிக் கமிஷ்னர் அஜய்ரத்னத்தின் முன்னால் அமர்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர் மில்டன். தலைக்கு மேல் ஓடிக்கொண்டிருந்த அந்த பழைய மின்விசிறி காற்றுக்கும் தனக்கும் கடுகளவும் சம்பந்தம் இல்லை என்பது போல் மிக மெதுவாக…

தொடர் கதைகள்5 min read