தமிழ் · Tamil

1,280 posts · Stories, poems and articles written in Tamil

இஇளவரசி16 Sep 2020

காதலிப்பது தவறா??

காதல் சிறைக்கூடத்தின்ஆயுள் கைதி நான்யாரும் அறியா இருட்டோடு கரைந்து போகும் என்விழிநீர்த் தடயங்களில்எழுதப்பட்டிருந்தது ஒற்றை வினாகாதலிப்பது தவறா????? மனம் கிறுக்கிக் கொண்டதுஓராயிரம் பதில்களை...        

நேசம்1 min read
DDDr.P.P.Vanathi Devi15 Sep 2020

உலகின் மிகப்பெரிய மான்கள் (Moose)

      உலகின் மிகப்பெரிய மானினம் எது தெரியுமா...? வட அமெரிக்கா (அலாஸ்கா & கனடா) மற்றும் யூரேசியாவில் (வட ஐரோப்பா & ஆசியா) பரவலாக காணப்படும் மூஸ்களே. இதனுடைய பெரிய உருவமானது வெப்பமான…

விலங்கியல்2 min read
நஹநாஞ்சில் ஹமீது14 Sep 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 11

      திக்ரித், சதாம் ஹுசைன் பிறந்த ஊர். இது ஈராக்கின் வடக்குப்பகுதி, எல்லை தாண்டினால் துருக்கி. ஐரோப்பாவை ஒட்டியிருப்பதால் பசுமையாக இருக்கும் இப்பகுதி. நான் தங்கியிருந்த இடத்தில் நிறைய ஆலிவ் மரங்களும் ,பேரீச்சம்…

அனுபவப் பகிர்வுகள்4 min read
அரிஞ்சயன்14 Sep 2020

நடுநிசி வேட்டை – அத்தியாயம் 05

பத்ரி உள்ளே வரும் போது சத்யாவின் முன்னால் இருந்த மேஜையில் அந்த ஒரு பக்கம் கடித்த ஆப்பிள் வெண்ணிறமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது.  சத்யா தன்னுடைய லேப்டாப்பில் எதையோ துலாவிக் கொண்டிருந்தான். பத்ரி தான் கையில் கொண்டு வந்த…

தொடர் கதைகள்4 min read
DSDheivamathi Sri Sambavi11 Sep 2020

டுட்டன்காமன் (TUTAN KHAMEN)

        டுட்டன்காமன் புது எகிப்திய ராஜ்ஜியத்தின், பதினெட்டாவது வம்சத்தில் வந்த பதின்மூன்றாம் மன்னன். கி.மு1342 முதல் கி.மு 1325 வரை வாழ்ந்தார் இவர். இவரது ஆட்சிக்காலம் கி.மு 1333 முதல் கி.மு…

ஆய்வுகள்1 min read
லலோகமாதேவி9 Sep 2020

கண்ணாடிக் குடுவைத்தோட்டம் (Terrarium)

        டெராரியம்  (Terrarium)   எனப்படுவது, பல வடிவங்களிலான  ஒளி ஊடுருவும் கண்ணாடிக்குடுவைகளின் உள்ளே  சிறிய தாவரங்களை வளர்க்கும் தோட்டக்கலைத்துறையின் ஒரு புதுமைக்கலையாகும்.  முழுவதும் மூடியிருக்கும்  அல்லது ஒரு புறம் திறந்த குடுவைகளில்…

தாவரவியல்1 min read
தகதமிழ் கதிர்9 Sep 2020

நான் சென்ற பாதையில்…

        விந்தையான உலகமிதில் முடிவிலியாய் விடியல்களின் முடிவு- அதில்எந்தையின் கரம் பற்றி- நான் எட்டி வைத்த காலடிச்சுவடு எல்லாம் என் சிறுமூளைக்குள் எவ்வாறு தான் புதைந்துள்ளதோ... அழகான நினைவுகள்- என் அனுபவத்தின்…

கவிதை ஜுலை - 20201 min read
Afrose Sheik7 Sep 2020

கடைசி முத்தம்

        யுத்த களத்தில் ஓர் கடைசி முத்தம்இதழ்கள் மீதும் ஈர ரத்த வாசம்பனியில் உறையும் உடம்பின் மீதம்மனிதம் கேட்க்கும் பலி உயிர்களின் சாேகம்இயற்கையின் படைப்பில் மனிதனே மிருகம்இனியும் ஏன் இந்த எல்லை…

கவிதை ஜுலை - 20201 min read
AAnjana7 Sep 2020

இயற்கை எழில்

        தானாய் உருவாகி வையகம் எங்கும் காட்சி புலனாகிநித்தியமாய் என்னில்அசுத்தமான சுவாசக்காற்று தந்து நுழைந்தாய்.அடியவன் நான் உன் அழகினில் ஸ்தம்பித்து பிரமித்து போகவே மனம் இயற்கையில்லயித்து கொஞ்சம்பிடிவாதமாய் உறைந்ததுகண்களுக்கு விருந்தாய்பிரம்மனும் மோகனமாய்…

கவிதை ஜுலை - 20201 min read