தமிழ் · Tamil

1,338 posts · Stories, poems and articles written in Tamil

Shafiya Cader7 Oct 2020

வாண்டுமாமாவின் மேஜிக் உலகம்

        வயதுக்கேற்ற கதையனுபவங்களை கடந்து கொண்டிருக்கும் எனக்கு 8 வயதிலிருந்து 12 வயதுக்குள் நான் படித்த மேஜிக் அனுபவங்கள்தான் வாண்டுமாமாவின் கதைகள். அம்புலி, மாயாவி, டின்டின் தொடர் கதைகளை விட வாண்டுமாமாவின்…

சிறுவர் உலகம்1 min read
லலோகமாதேவி7 Oct 2020

உயிர்ச்சிற்பத்தோட்டக்கலை (Topiary)

        டோப்பியரி (Topiary)  என்பது  உயிர்ச்சிற்பக்கலை எனப்படும் புதர்களை  வெட்டிச்சீரமைத்து விரும்பிய உருவங்களை ஏற்படுத்தி அழகிய வடிவங்களில் தாவரங்களை வளர்க்கும்  முறை. இது புதர்ச்சிற்பக்கலை என்றும் அழைக்கப்படுகின்றது. இதுபோல வெட்டி வடிவமைக்கப்பட்டு…

தாவரவியல்1 min read
வவானம்பாடி(முஜா)7 Oct 2020

மை டியர் Fake ஐடீஸ் !!

        என் காகிதத்தில்பறக்கும் அந்தஜோடிப்புறாவின் எச்சத்தை எண்ணிப் பார்த்துஒன்று நீயெனில்மற்றொன்று யாரெனதுருவி ஆராயும் வேலை உங்களுக்கு!! நான் மூடிய கதவுகளுக்குப் பின்ஏதும் செய்திகள் ஒழிந்திருப்பின் என் பார்வைகள் எட்டும் முன்னரேமுடிவு எழுதும்…

பெண்மை1 min read
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்7 Oct 2020

வண்ணவெறி

நிழலுக்கு நியமமில்லை நிர்க்கதியாய் போன பின்னேநிம்மதியே கலைந்து நிதம் சந்நிதியை தேடிடுதேசெங்குருதி புனல்களிலே வர்ணச் சாயம் கலப்பதென்னசெருக்குடனே விரல் தூக்கி விரட்டியடிக்க பார்ப்பதென்ன சதையும் வலை நரம்பும் சரீர கூடு நிரப்பும்சாமானிய பிறவியிலே சமவுடமை காண்பதில்லைஎழுத்தறிவில்…

நீதி1 min read
நிழலுக்கு நியமமில்லை நிர்க்கதியாய் போன பின்னேநிம்மதியே கலைந்து நிதம் சந்நிதியை தேடிடுதேசெங்குருதி புனல்களிலே வர்ணச் சாயம் கலப்பதென்னசெருக்குடனே விரல்…
வவானம்பாடி(முஜா)6 Oct 2020

உள்பெட்டி( inbox) ப்ரியனுக்கு!!

            வசிய இருட்பாவில்பிரிய வார்த்தைகளைவளரவிட்டுநேசம் என்றும்பாசமென்றும்சீவிச் சிங்காரித்தசெல்லங் கொஞ்சல்களும் பொழுது போக்கிற்கும் உங்கள்பொல்லாத ஆசைகளும்நட்பு என்றும் காதல் என்றும்ஏகாந்த பொழுதுகளில்தாகம் தீர்க்கும்தட்டச்சு மோகங்களும் கூச்சம்மின்றி நீங்கள் கைகுலுக்கும் ஆசை…

பெண்மை1 min read