விரக்தியில் என் மனம்
வயல்க் காணி வரப்பு ஒன்றுசொந்தமாய் இருந்திருந்தால்இந்த பட்டம் ஒரு கேடு என்றுஎன்றோ தலைமுழுகியிருப்பேன் அந்த வசதியொன்று கிட்டவில்லைஅதனால்தான்சோர்ந்துபோன உள்ளத்தோடுதோள் மீது சுமக்கிறேன்பட்டதாரி என்ற கனவை... ஆசைகாட்டி கற்பித்தார்கள் ஆசான்கள்பல்கலைக்கழகமொன்றுஎன் ஆசையெல்லாம் அயல்வீட்டானுக்குகேலியாய் மாற்றிவிட்டதே! நான்கு வருடம்…
கவிதை ஜுலை - 20201 min read










