தமிழ் · Tamil

1,280 posts · Stories, poems and articles written in Tamil

Naflan Ragav31 Aug 2020

அன்புள்ள அன்னைக்கு

        பாசம் எனும் போர்வையில் பலர் என்னை ஏமாற்றிய போது நீ மட்டும் எனக்கு உண்மையாய் இருந்தாயே அம்மா உன்னை விட்டு நான் மட்டும் எங்கே போவது உறவுகள் இன்றி ஏங்கிய…

டயரிக் குறிப்பு1 min read
AAnjana29 Aug 2020

நூலகம்

          எண்ணிலடங்காதவாசிப்பாளனின் மூச்சுதேடல்களில் ஆரம்பித்துதேர்வுகளில்சுவாரஸ்சியம் தரும்இதயமும் புது புது பக்கம்எட்டி பார்த்து புத்துயிர் பெறும் அடுத்தது என்னஎன்று முற்று பெறாதஅறிவை ஆராய்ச்சியில்அணு அணுவாய் புகுத்திகற்று தரும்இனிய நல் விடயங்கள்வாழ்க்கையை வளமாக்கநூலத்தில்…

கவிதை ஜுலை - 20201 min read
அரிஞ்சயன்28 Aug 2020

நடுநிசி வேட்டை – அத்தியாயம் 04

        கே.கே ஜுவல்லர்ஸின் முன்னால் அந்தக் கார் நின்று கொண்டிருந்தது. டிரைவர் சீட்டில் சத்யா அமர்ந்திருந்தான். காரின் ஜன்னல் ஊடாக கே.கே ஜுவல்லர்ஸ் வாயிலை நோட்டமிட்டான் பத்ரி. "பாஸ் நெக்ஸ்ட் என்ன…

த்ரில்லர்4 min read
DSDheivamathi Sri Sambavi28 Aug 2020

காண்டீபம்

        வில் என்பது வளைவான வடிவமுடைய, காற்றில் அம்புகளை எய்ய உதவும்சாதனம் ஆகும். வில்லின் இருமுனைகளின் இணைப்பை நாண் என்பர், நாணைபின்னிழுக்கும் போது வில்லின் முனைகள் வளைக்கப்படும். நாணைவிடுவிக்கையில், வளைக்கப்பட்டிருக்கும் கிளையின்…

இலக்கியங்களும் இதிகாசங்களும்1 min read
NNiro28 Aug 2020

சிறையிருக்கும் மூளை

          பிறப்பும் இறப்பும் இடைநடுவே ஒரு சுயமில்லாத என் வாழ்க்கை இருவர் தெரிந்து செய்த  விபத்து ஒன்று நினைத்திராக் கனத்தில் நிகழும் விபத்து ஒன்று.  நான்கு கால் மனிதனாய் தவழ்ந்து மறைந்த காலம் என் சிந்தனை எனக்கானது. என் செயல்கள் இரு கரங்கள் எனும்…

கவிதை ஜுலை - 20201 min read
RTRahul Tharun27 Aug 2020

பற்றுக்கொடிச்சுருள் (Tendrils)

பேஷன் பழக்கொடியின் பற்றுக்கொடிச்சுருள். பலஹீனமானதண்டுகளையுடைய , பற்றிப்படரும் தாவரங்கள் பிற வலுவான துணையொன்றீன் மீது படர ஏதுவாக இருபவையே கொடிச்சுருள்கள். இவை  கிளைத்தும், கிளைகளின்றியும் பல்வேறு நீளங்களிலும் காணப்படும்.    

தாவரவியல்1 min read
லலோகமாதேவி26 Aug 2020

ட்யூலிப் மலர்கள்

        உலகின் எல்லா நாடுகளின் கலாச்சாரத்திலும்  மலர்கள் மிக முக்கியமான இடம் வகிக்கின்றன. உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளைக் காட்டிலும் மலர்களே  அதிகம் பயன்பாட்டிலிருக்கின்றன. மலர்கள் எளிதாகவும் அழகாகவும்  மனதிலிருப்பவற்றை பிறருக்கு தெரிவிக்கின்றன. …

தாவரவியல்2 min read
நநல்விழி26 Aug 2020

அந்த மூன்று நாட்கள்……..!

        உணர்வுகளை அடக்கி..!மூலையில் முடங்கி....!கோபம் தலைக்கேறி...!வலி கொள்ளும் தருணங்களில் புரண்டு..!சிந்தும் குருதியில் ரணமாகி....!மற்றவர்களின் பேச்சிற்கு தலைவணங்கி..!பிடித்தவனின் நெஞ்சில் சாய ஆசை கொண்டு...!ஆசையடக்கி ஒரு மூலையில் அமர்ந்திருப்பாள்..!        

பெண்மை1 min read