எல்லாமும் ஆகிறாய் நீயே
தாலிலே தவழ்ந்து வந்து தாயுமானாய் தோளினை நிமிர்த்தி நிற்க தோழனுமானாய் கற்க வைத்து எனக்குஆசானுமானாய் சகோதர மொழிக்கு செவிலியும் ஆனாய் வற்றாத காதல் கொள்ள வைத்து காதலியும் ஆனாய் மிடுக்கான துணையுடன் மனைவியும் ஆனாய் கவியுமானாய் கவிக்குள் பொருளுமானாய் ஏட்டிலே எழுத்துமானாய் பாமரனும் அறிந்திடும் பாட்டுமானாய் …
கவிதை ஜுலை - 20201 min read









