தமிழ் · Tamil

1,280 posts · Stories, poems and articles written in Tamil

RRihana11 Jul 2020

கைபேசிக்குள் இலவசக்கல்வி எட்டாக்கனியே ஏழை எனக்கு!!!

ஏட்டுகள் கல்வி படித்த ஏழை எனக்கு....ஆப்(APP) கல்வி எட்டாக்கனியே! ஏனென்று ஏறெடுத்துப் பார்த்தால்...ஏழு தலைமுறைக்கும் ஏழையாம் நான்...... சரிதான் ஏழை உனக்குஏட்டுக் கல்வியே எதற்கு என்ற பார்த்த உலகமடா இது...ஆப்(App) கல்வியையா பெற்றுத்தரப்போகிறது!!!... தொலைந்துபோன மனிதத்தை மீட்டுத்தந்த கொரோனாவே!!! ஏழை எனக்கு…

கவிதை ஜுலை - 20201 min read
சஈசரித்ரா ஈழம்11 Jul 2020

இறகுதிர் காலம்

              உன்னோடு பறப்பதற்குவானம் படைத்தேன்அந்தநிர்மல வானில்இரவுகளில் மட்டுமேஇறக்கைகள் விரியுமென்றுகொன்று கொண்டிருந்தாய்என் இன்பங்களை நீ இறகு விரித்தஇரவில்கரைந்த சாயத்தைகண்டு கொள்ளாமல்படர்ந்து கொண்டிருந்தேன் பொய்மையின் வண்ணத்தில் பொய்யும் அழகென்றேன்உன்னுள் உறைந்ததால்இறந்து…

கவிதை ஜுலை - 20201 min read
ககீர்த்தி11 Jul 2020

வன்முறை வேண்டும்

            வன்முறைகள் நடக்கட்டும்மாற்றங்கள் பிறக்கட்டும்  சிற்பியின் வன்முறையால் சிற்பங்கள் பிறக்கட்டும்மருத்துவன் வன்முறையால்மழலைகள் பிறக்கட்டும் கண்களால் வீழ்த்துங்கள் காதல் பிறக்கட்டும் மலர்களை கட்டி வையுங்கள் மாலைகள் பிறக்கட்டும்  மேகங்கள் முரண்படட்டும் மண்ணினை குளிர்விக்க ஒலி துணிக்கைகள் மோதிக்கொள்ளட்டும்ஓசைகள் தோன்றிட…

கவிதை ஜுலை - 20201 min read
Admin11 Jul 2020

All Island Books Delivery

இப்பொழுதே உங்கள் குழந்தைகளின் கற்றல் திறனையும் வாசிப்புத்திறனையும் விருத்தி செய்திடுங்கள். உங்களது ஓய்வு நேரத்தை பயனுள்ளதாகவும் புதிய விடயங்களை அறிந்து கொள்ளவும் செலவழியுங்கள். எந்த ஒரு நாட்டிலிருந்தும், இடத்திலிருந்தும் உங்களுக்குப் பிடித்தமான நபர்களுக்கு இலங்கையில் எப்பகுதியில்…

விளம்பரங்கள்1 min read
VVitharan10 Jul 2020

பருவத்தே பயிர் செய்…

நம்ம வாழ்க்கைல எவ்வளவோ முக்கியமான விஷயங்கள் இருக்கு. அதில ஒண்டு தான் timing என்கிற காலம். எந்த விஷயமும் அந்த அந்த காலத்தில நடக்காம வேறொரு  காலத்தில நடக்கிறப்போ அது நடக்கிறதில அர்த்தமே இல்லாம போய்டுது.…

அழகான வாழ்க்கை2 min read
வவர்ணமகள்10 Jul 2020

அப்புவும் நானும்

"எனெயப்பு! உனக்கு எத்தினதரம் சொல்லி இருக்கிறன் என்ன "மாங்கனி" "மாங்கனி" என்டு கூப்பிடாதையெண்டு....இப்ப பார் நீ கூப்பிடுறதப்பாத்திற்று ரோட்டால போறவாறபெடியளும் கூப்பிடுறாங்கள். எனக்கு என்னவோ அவங்கள் இத சாதாரணமா எடுத்தமாதிரி தெரியல. ஏதோ இரட்டை அர்த்ததிலதான்…

கதை ஜுலை - 20202 min read
பகப்ரியா காசிநாதன்10 Jul 2020

புன்னகை

          வாழ்வில் ஓர்வரமாக கிடைக்கப்பெற்ற கடவுளின் அற்புதமான பரிசு எதிரில் கடந்து போகிறவனையும் எளிதில் நட்பு கரம் நீட்ட உதவி செய்யும் ஓர் பாஷை மொழி கடந்த ஓர் ஸ்பரிஷம்…

கவிதை ஜுலை - 20201 min read
நசநிந்தவூர் சஸ்னா10 Jul 2020

கனவினில் முளைத்த காதல் !

            தினசரி என் கனவுகளில் வந்து போகும் நீ !ஓரிரு தினங்களாய் வர மறுப்பது ஏனடா ? அன்பே......!என் மீது ஏதும் கோபமா ? முந்தைய நாள் இரவில்…

கவிதை ஜுலை - 20201 min read
வவர்ணமகள்10 Jul 2020

அன்பு அநாதை இல்லைங்க

"உண்மையான அன்புக்குகிடைப்பது என்னவோகண்ணீர் துளிதான்"எத்தனையோ தமிழ் சினிமாக்கள்ள பாத்திருப்பம் கேட்டிருப்பம். ஏன் நீங்க கூட பலதடவை சொல்லிருப்பியள். இருந்தாலும் எனக்கு இந்த கருத்தில எள்ளளவும் உடன்பாடில்லை. (நீ பெரிய ஆளா உனக்கு உடன்பாடு இல்லண்ணா மூடிற்று…

டயரிக் குறிப்பு1 min read
கககவிதையின் காதலி10 Jul 2020

என் வாழ்க்கை

            என் வாழ்க்கையில் கண்ணீர் கரைந்து சென்றகாலங்களே அதிகம் நான் வீணடித்து நாட்கள் என் வாழ்வில் மீண்டும் வருமா???? நான் இலட்சியத்தோடு வந்தேன் இன்று இலட்சியம் இல்லாதவெறும் ஜடமானேன்....…

கவிதை ஜுலை - 20201 min read