தமிழ் · Tamil

1,280 posts · Stories, poems and articles written in Tamil

நஹநாஞ்சில் ஹமீது5 Jul 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 01

1 .முதல் பயணம்  மும்பையில் கப்பலுக்கு வேலை தேடிக்கொண்டிருந்தேன். நெடு நாளாகியும் வேலை கிடைக்கவில்லை .எங்கு சென்றாலும் முன் அனுபவம் கேட்டார்கள். யாராவது வேலை தந்தால்தானே அந்த அனுபவம் கிடைக்கும் .பின் அது முன் அனுபவமாகும்…

அனுபவப் பகிர்வுகள்4 min read
சசிந்து5 Jul 2020

என்றும் நீ வேண்டும்

உனக்காக நான் வேண்டும் நீ நான் என்பது நாமாக வேண்டும்.... உன் கால் காெலுசின் ஒலி கேட்டு நான் தினம் துயில் எழ வேண்டும்..... உன் இதயத்துடிப்பே என் இசையாக வேண்டும்..... உன் சிரிப்புகள் என்…

கவிதை ஜுலை - 20201 min read
dommy4 Jul 2020

கோட்டுச்சித்திரம்

நின் பிரிவானது உன் கோபத்தை விடக் கொடூரமாய்க் கொல்கிறது தனிமைக் கடலில் மூழ்கி மூச்சடங்கி முழுதாய்க் கரைந்து போகிறேன் உன் நினைவுகளுடன் நீ தொட்ட இடமெல்லாம் பட்ட மரமாய் உன் வான்மழை வேண்டி வருந்துகிறது சுவரொட்டிய…

கவிதை ஜுலை - 20201 min read
ததமிழ்4 Jul 2020

அழகே உன் விழி….

உன் விழி பார்த்து வியந்தேன் அதைபார்த்து கவிகோர்க்க முனைந்தேன் கவியை வர்ணிக்க வரிதேடி அலைந்து கலையான உனை நாடி வந்தேன் எனை மறந்து கவியொன்று வரியாக உன் கண்ணில் ஒளிந்திருக்க சுழியோடி கவிவரியை கலையாமல் மீட்டெடுத்து…

கவிதை ஜுலை - 20201 min read
கககவிதையின் காதலி4 Jul 2020

பெண்ணே!!!

பெண்ணே நீ வர்ணிக்கப்பட்ட வேண்டியவளல்ல உலகத்தில் போற்றப்பட வேண்டியவள் பெண்ணே!!!  உன் செயலில் நற்பண்பும் உன் குணத்தில் ஒழுக்கமும் என்றுமே உள்ளது பெண்ணே! நீ குடும்பத்தின் தலைவி உன் அன்பாலும், பண்பாலும், பாசத்தாலும், பணிவாலும் அரவணைக்கக்…

கவிதை ஜுலை - 20201 min read
கககவிதையின் காதலி4 Jul 2020

தாய்

தாயின் கருவறையிலே கற்பிக்கப்பட்டு விடுகிறது அம்மா என்னும் உலகம்… என்னை பெற்றெடுத்த தேவதையே உன் அன்பிற்கு இவ்வுலகில் எதையும் ஒப்பிட முடியாது. தாய் எனும் ஒளி இவ்வுலகில் இருப்பதால் தான் பாசம் எனும் பந்தம் இந்த…

கதை ஜுலை - 20201 min read
SCShafiya Cader4 Jul 2020

சாம்பல் – வெள்ளை

"சாம்பலுக்கும் வெள்ளை நிறத்துக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?" "நீயே சொல்லு. இதெல்லாம் எனக்கு பிடிபடாது" "தெரியும் நீ ஒரு பைத்தியம். முசுடு. உன்னோடு சிநேகம் வைப்பதற்கு பதில் நான் வேறு யாரையும் நேசித்திருக்கணும்" "ம் ம்.."…

நேசம்1 min read
ததமிழ்4 Jul 2020

என்னவளே உன் பிரிவு……

விழி மடலின் வழியோரம் வழியும் கண்ணீராலும் முடியாது வலியதனைமீளாமல் துடைத்தெறிய தொலைதூரம் நடந்தாலும் தொடர்கிறது உன் நினைவை விட்டு விலக முடியவில்லை எனின் விடைகொடுக்க மட்டும் முடியுமா  ??? உன் கண் சிமிட்டல்கள் ஒவ்வொன்றும் கவ்வியபடி…

கவிதை ஜுலை - 20201 min read
SSara3 Jul 2020

எழுத்துக்கள்

சுவாசங்களின் சப்தங்களும் ஓய்ந்துவிடும் ஓர்நாள் ஓய்வதில்லை ஒருபோதும் ஒற்றைக்காகிதங்களில் ஓடவிட்ட வரிகள்ஒவ்வொன்றும்... பார்வைகளும் மாறலாம் சொல்லும் வார்த்தைகளும் மாறலாம் ஆனால் எத்தனை காலங்கள் மாறினாலும் கையெழுத்துக்கள் மாறுவதுமில்லை மறைவதும் இல்லை... ஆதலாலே சாட்சிகள் ஒவ்வொன்றும் கைச்சாத்திடப்படுகின்றன சரித்திரங்களிலும்…

கவிதை ஜுலை - 20201 min read
ககவிதைமணி…!2 Jul 2020

நட்பு

நட்பின் பெருமையை உணர்த்தும் வரிகள் நட்பிற்காக நான் எழுதிய முதல் கவிதை வரிகள்... தோல்வியை கண்டபோதெல்லாம் தோள் மீது கைவைத்தாய்! துணிவிற்கு வழிவகுத்தாய்! சோதனைகள் பல கண்டேன்! சோகத்தில் நான் முழுக! சாதனைகள் பல வெல்ல!…

கவிதை ஜுலை - 20201 min read