வறுமை தாய்
வறுமையின் உச்சத்தில் தொடங்கியது என் வாழ்க்கை நடைவண்டியுடன் நடந்த மழலைகளின் மத்தியில் எனக்கு உடுத்த உடையின்றி தவித்தாள் என் தாய்! நெய் சோறு உணவு உண்டது இல்லை ஆனால் என் தாயின் நெல்லு சோறுக்கு நிகர்…
கவிதை ஜுலை - 20201 min read
1,280 posts · Stories, poems and articles written in Tamil
வறுமையின் உச்சத்தில் தொடங்கியது என் வாழ்க்கை நடைவண்டியுடன் நடந்த மழலைகளின் மத்தியில் எனக்கு உடுத்த உடையின்றி தவித்தாள் என் தாய்! நெய் சோறு உணவு உண்டது இல்லை ஆனால் என் தாயின் நெல்லு சோறுக்கு நிகர்…
கவிதை ஜுலை - 20201 min read
மீண்டும் என் தாயின் கருவறையில் எனக்கு விளையாட இடம் கிடைக்கும் எனில் நான் இப்பொழுதே என் கல்லறையில் உறங்குவதற்கு தயார்......
தாய்மை1 min read
நான் ஸ்டெல்லா மேக்குரியை சந்தித்து இன்றோடு ஒருவருடம் முடிகிறது.... ஆரம்பத்தில் ஏதோ காதல் கதையை சொல்லப்போகிறேன் என்று ஆர்வத்தோடு நீங்கள் கண் குத்துவது எனக்கு புரிகிறது... ஆனால் இப்போதே சொல்லிவிடுகிறேன் இது ஒன்றும் காதல் கதையல்ல....…
கதை ஜுலை - 20206 min read
பள்ளிக்கூடத்து நினைவுகள் எல்லாம்மூலையில் மழைக்கு ஒதுங்கும் நடைபயணியைப்போலமனசுக்குள் எங்கோ ஓரிடத்தில் உறங்கித்தான் கிடக்குதுஅப்போதெல்லாம்வாட்சப் இல்ல பேஸ்புக் இல்லஇலவசமாய் கொட்டிக்கிடக்கும் குறுஞ்செய்தி வசதிகளும் இல்லமணித்தியாலங்களாய் கோல் செய்து கதைப்பதற்கும்அப்போது எந்த நெட்வேர்க்கும்வள்ளலாய் வாரிக்கொடுக்கவில்ல ஆனாலும் அப்போதெல்லாம் பேசுவதற்குநிறையவே…
நட்பு1 min read
என்ன சகோஸ் தலைப்பை பார்த்ததும் நான் ஆடின பரதத்தையோ கதகளியையோ சொல்லப்போரன்னோ நெனச்சிங்களா??அதுதான் இல்லங்க...அப்போ என்னத்துக்குடா அந்தப்பேருன்னு நீங்க அசிங்கமா திட்டுரெதெல்லாம் எனக்கு கேக்குது ஆனா நான் அதுக்கெல்லாம் பீல் பண்ண மாட்டேனே....ஒடனே நீங்க எல்லாரும்…
கதை ஜுலை - 20203 min read
“இந்த கொடய செரியாக்ககூடாதா”? என சுனிதா சொல்லி கொஞ்ச நாளாச்சி. அத டி வி ஸ்டாண்டுல வாங்கி வச்சேன். அத பாக்கத்துல எல்லாம் சுனிதா சொன்னது ஓறும வரும் . நேற்று மாலை *அஸர் தொழுகைக்காக…
வாழ்வியல்4 min read
இயற்கையை அழித்தாய்குடியிருப்புகள் ஆக்கினாய்.... டவர் நட்டாய்பறவையினம் அழித்தாய்..... வீணான குப்பையை வீசிகடலன்னையை கோபித்தாய்..... ஐந்தறிவு ஜீவன்களைஉனக்கு ருசியாக்கினாய்..... மண்ணைத் துளைத்துபோர்வெல் இட்டுபூமி தேவியை சினந்தாய்.... தொழிற்கூட புகையினால்வாயு பகவானையும் கூட....... ஆகாயத்தில் ஓசோனில் துளையும் வரச்செய்தாய்......…
கவிதை ஜுலை - 20201 min read
வாலிப மோகத்தால்;குடியைத் தொடங்கி, பின் பொழுதுபோக்கென அதில் ஈடுபட்டு, படிப்பினை பாதியில் விட்டு, பின் அதுவே கதியென ஆகி, மனமும் உடலும் சிதைந்த பின் ஞானம் அற்று, வழக்குகள் புரிந்து,வாழ்க்கை இழந்து,சொத்திழந்து,சுகமிழந்து, ஆண்டியாய்,அனாதையாய்... மாசற்ற உடலை…
கவிதை ஜுலை - 20201 min read
நண்பன் என்பவன் நம் சந்தோஷம்..... நம் மகிழ்ச்சிக்கு வித்து....நம் வளர்ச்சியின் உந்துதல்.....நம் கவலைகளுக்கு மருந்து.....நம் தைரியத்தின் காரணம்......நல்லது கெட்டதிற்கு துணை...... நம் திருமணத்தில் அவன் நமக்கு வலதுகை....அவன் நமக்கு மச்சான்,மாப்ள,மச்சி,பங்கு,இன்னும் என்னென்னவோ........... நண்பனுக்கான திரைப்படங்கள் பல,திரைஇசைப்பாடல்கள்…
கவிதை ஜுலை - 20201 min read
நாங்க படிச்சது கவர்மென்ட் ஸ்-கூலுல..... கைய தலைல வச்சு, கை காத தொட்டா அட்மிஸன்.... தரைல தான் இருந்து படிச்சோம்....சிலேட் தான் எங்க அறிவு..... குச்சி தான் எங்க எழுத்து;(ஸ்நாக்ஸ்)... ஆங்கிலத்தை நாங்கள் படிக்கவில்லை....அ,ஆ,இ, என்றே…
கவிதை ஜுலை - 20201 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.