தமிழ் · Tamil

1,338 posts · Stories, poems and articles written in Tamil

கககவிதையின் காதலி6 Jul 2020

என்னவனுக்காக ஒரு மடல்

என்னவனுக்காய் ஒரு மடலை எழுதினேன்அதில் என் ஆசைகளையும் கவிதையாய் செதுக்கினேன் உன் கைகோர்த்து கரம் பிடிக்க ஆசை...உன் விரல் பிடித்து நான் நடக்க ஆசை... பல இரவுகள் உன்னோடு கதை பேச ஆசை...என்னில் உன்னைப் பார்க்க…

கவிதை ஜுலை - 20201 min read
இஇளவரசி6 Jul 2020

பௌர்ணமி

ஆயிரமாயிரம் பௌர்ணமிகள்தாண்டிச் சென்றாலென்னநீயில்லாத என் வானில்என்றென்றும் அமாவாசை தான்...தேய்பிறையாய்த் தேய்ந்து காணமலே போய்விடுவாய்என்றறியாது வளர்பிறைக்கனவுகள் வளர்த்தேன்...நிலா வந்து போனதற்குவான்வெளியில் சாட்சியில்லைஆனாலும் நீ வந்த சுவடுகள்நீங்கவில்லை நெஞ்சத்திலே...பூத்த அல்லி சான்றுரைக்கும் கண்ணாளன் வருகையைகேட்கவில்லை உன் காதில் மட்டும்என்…

கவிதை ஜுலை - 20201 min read
Shafiya Cader6 Jul 2020

‘பூச்செண்டு’

அவள் ஒரு பேரழகிமொத்த அழகியலுக்கும் சொந்தக்காரிபுன்னகைக்க வேண்டிய இடத்தில் உம்மென்று இருக்கும் குறும்புக்காரிகாரணமேயின்றி சிரித்து மழுப்பும் கள்ளிபஞ்சுக்குவியல் மொத்தமாய் கவர்ந்துபாதம் கொண்டு நடக்கும்பதுமைக்கிளிசின்னக்கண்ணழகிகொள்ளையிடும் முத்த ராட்சசிஅப்பழுக்கில்லாத பொம்மைநம்மை தலையாட்ட வைக்கும்சிருங்கார தேன்சிட்டுமொத்தத்தில் அவள் ஒருகலப்படமற்ற 10…

உறவு1 min read
ததமிழ்6 Jul 2020

வேண்டாம் உன் நினைவுகள்…

உன் நினைவுகளோடு வாழும் எனக்கு நீ பேசிய மொழிகள் எதுவும் புரியவில்லைஉன் மௌனங்களோடு மட்டும் நான் பேசி பழகியதால் என்னவோ உன்னுடைய மௌனங்கள் மட்டும் என் மொழிநடையாக புரிகிறது என் மனதில்..... நீ பிரிந்து போனதை மறந்து,தனிமை…

கவிதை ஜுலை - 20201 min read
கககவிதை காதலன்5 Jul 2020

ஜன்னலோர பயணம்

மெல்ல வீசும் காற்றில் மெதுவாய் கரைந்தே சென்றேன் ஜன்னலோரம் நான் அமர்ந்திருக்க என்னுள் அலைமோதிக் கொண்டு நினைவுகள் மீண்டும் என்னை முத்தம் இட தொலைந்தே போனேன் நானும் காற்றோடு இயற்கை எழில் கொஞ்சும் என்னோடு காதல்…

கவிதை ஜுலை - 20201 min read
மெல்ல வீசும் காற்றில் மெதுவாய் கரைந்தே சென்றேன் ஜன்னலோரம் நான் அமர்ந்திருக்க என்னுள் அலைமோதிக் கொண்டு நினைவுகள் மீண்டும்…
கககவிதை காதலன்5 Jul 2020

சந்தேகம்

நீரிலே வாழவும் முடியாமல் மண்ணிலே சாகவும் முடியாமல் தூண்டிலில் சிக்கி தவிக்கும் மீனைப்போல உன் காதல் என்னும் மாய வலையில் சிக்கி கண்ணீரில் கரைகிறது என் வாழ்க்கை காதல் என்னும் காப்பியத்தில் உன்னவளாய் நான் வாழ…

கவிதை ஜுலை - 20201 min read
ததமிழ்5 Jul 2020

உன் பிரிவின் புலம்பல்….

நிமிடங்கள் கலைந்து நேரங்கள் தொலைந்த நீ பிரிந்த பின்னும் போதும் ஒரு காத்திருப்பு, உனக்காக... நீ வருவாயென..... எதிர்பாராமல் ஓர் அழைப்பு; வரண்ட மண்ணில் பாய்ந்த வாய்க்கால் நீர் போல்... என் ஏக்கமெல்லாம் மொத்தம் தீர்த்தாய்...…

கவிதை ஜுலை - 20201 min read
நஹநாஞ்சில் ஹமீது5 Jul 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 01

1 .முதல் பயணம்  மும்பையில் கப்பலுக்கு வேலை தேடிக்கொண்டிருந்தேன். நெடு நாளாகியும் வேலை கிடைக்கவில்லை .எங்கு சென்றாலும் முன் அனுபவம் கேட்டார்கள். யாராவது வேலை தந்தால்தானே அந்த அனுபவம் கிடைக்கும் .பின் அது முன் அனுபவமாகும்…

அனுபவப் பகிர்வுகள்4 min read
1 .முதல் பயணம்  மும்பையில் கப்பலுக்கு வேலை தேடிக்கொண்டிருந்தேன். நெடு நாளாகியும் வேலை கிடைக்கவில்லை .எங்கு சென்றாலும் முன்…
சசிந்து5 Jul 2020

என்றும் நீ வேண்டும்

உனக்காக நான் வேண்டும் நீ நான் என்பது நாமாக வேண்டும்.... உன் கால் காெலுசின் ஒலி கேட்டு நான் தினம் துயில் எழ வேண்டும்..... உன் இதயத்துடிப்பே என் இசையாக வேண்டும்..... உன் சிரிப்புகள் என்…

கவிதை ஜுலை - 20201 min read
உனக்காக நான் வேண்டும் நீ நான் என்பது நாமாக வேண்டும்.... உன் கால் காெலுசின் ஒலி கேட்டு நான்…
Ddommy4 Jul 2020

கோட்டுச்சித்திரம்

நின் பிரிவானது உன் கோபத்தை விடக் கொடூரமாய்க் கொல்கிறது தனிமைக் கடலில் மூழ்கி மூச்சடங்கி முழுதாய்க் கரைந்து போகிறேன் உன் நினைவுகளுடன் நீ தொட்ட இடமெல்லாம் பட்ட மரமாய் உன் வான்மழை வேண்டி வருந்துகிறது சுவரொட்டிய…

கவிதை ஜுலை - 20201 min read