மதியின் கலங்கம்
நேரம் ஓடியது வானும் மங்கியது தன்னை யாரும் ரசிக்கவில்லை என கோபம் கொள்ளவில்லை தன் அழகை மறைக்கவில்லை வயதும் தேய்ந்து கொண்டே இளமை எட்டிப்பார்த்தது இளம் மாதும் அதன் அழகை கண்டு வியந்து வானம் பார்த்தாள்…
கவிதை - ஜூன் 20201 min read
1,280 posts · Stories, poems and articles written in Tamil
நேரம் ஓடியது வானும் மங்கியது தன்னை யாரும் ரசிக்கவில்லை என கோபம் கொள்ளவில்லை தன் அழகை மறைக்கவில்லை வயதும் தேய்ந்து கொண்டே இளமை எட்டிப்பார்த்தது இளம் மாதும் அதன் அழகை கண்டு வியந்து வானம் பார்த்தாள்…
கவிதை - ஜூன் 20201 min read
என் மனதில் என்றும்நீயே உள்ளாய்எப்போது நீ என்னைதேடி வாராய் நம் கரம் கோர்த்துஎன்றும் ஒன்றாய் நடப்போம்நீ தான் என் வாழ்க்கையடிநம் கனவிலேஇதயங்கள் சேர்ந்திடவிடிந்த பின்நீ என்னை விட்டுப் பிரிய துயரத்தின் போதுஉன்னை நான் எந்தன்இதய துடிப்பாக…
கவிதை - ஜூன் 20201 min read
விறகாகிப் போன மரத்தை வட்டமிட்டுத் தேன் தேடும் வண்டாய் காலக் கடத்தல்கள் தேவைதானா? இதயத்தை வளைக்கும் இருள் முடிச்சான தேவையற்ற உங்கள் நலன் விசாரிப்புக்களை விரல்களால் அவிழ்ந்து விட்டு, காத்திருந்து எனை வசைபாடுதலும் நியாயம் தானா?…
கவிதை - ஜூன் 20201 min read
அறிவின் தேடல் புலமை சேர்க்கும்அன்பின் தேடல் உறவை வளர்க்கும்வாழ்வில் தேடல் உள்ள வரைக்கும்வாழ்க்கை ஆசைக் காடு வளர்க்கும் தேடல் வாழ்வில் உள்ள வரைக்கும்தேவை நெஞ்சில் தேங்கிக் கிடக்கும்தேடல் அறிவின் தேவை பெருக்கும்தேர்வில் நல்ல திறனைச் சேர்க்கும்…
கவிதை - ஜூன் 20201 min read
கனத்தெரியும் செந்தீயில் குளித்தெழுந்தாலும்.... தங்கத்துக்கு மட்டும் ஏனோ தீக்காயங்கள் குறைவதேயில்லை! சுரங்கம் தோண்டி புதையல் தேடும் ஆர்வமாய் மனதைத் தோண்டி முள்முள்ளாய்த் தைக்கின்றன தத்துவ நெருஞ்சிகள்... இயல்பாய் தான் அளித்த வாக்குமூலங்கள் முனை முறிந்த தராசில்…
கவிதை - ஜூன் 20201 min read
வெயில் காலத்திலுள்ள கானல் நீரை போல ஏமாற்றிச் செல்லவா வந்தாய் என் துயிலில் ஏமாற்ற வந்தாலும் என் இரவில் பல சந்தோஷம் தந்தாய் என் மனதில் என் இமைகளை மூடிய பின் நுழைந்தாய் என் அறைக்குள்…
கவிதை - ஜூன் 20201 min read
ஆண் என்ற வைராக்கியத்துக்குள் அதிகாரம் செய்ய நினைக்காமல் ஆயுள் முழுக்க இறை வழியில் அன்பு செய்யும் ஆளுமையாளனாய் நீ வேண்டும்.. என் கடமை அனைத்திலும் உனக்கும் பங்கு உண்டு என்று சமையலறையிலும் பங்கு கொள்ளும் பண்பான…
கவிதை - ஜூன் 20201 min read
நான் முதல் அறிமுகப்பட்டது அவரிடம் தான் என்னை நெஞ்சோடு அனைத்திட என் அன்னை…. நான் பார்க்கா உலகம் நீ பார்க்க வேண்டும் என தோளில் சுமந்தவர் அவர்…. நான் எட்டி நடக்கையில் தடக்கிட, பதறிய என்…
கவிதை - ஜூன் 20201 min read
அறுசீர் விருத்தம் (மரபுப் பா) செங்கதிரோன் கடல்கு ளித்து செங்கதிரைப் புவிப ரப்பிகங்குலெனும் இருள்வி லக்கிக் காலையெனும் பொழுதைத் தந்தான்பொங்குமெழிற் சோலை பூத்த பூவிதழின் புன்ன கைக்குள்தங்குநறை யெடுக்கும் வண்டு தானிசையும் கோலம் என்னே! பொங்கியெழும் மனக்க ளிப்பில் புரியுமிறைத் தொழில்கள் பண்ணஎங்குமேகித்…
இயற்கை1 min read
என் காயத்தை வருத்தி வியர்வையால் நீராடி வயிற்றுப் பசியை போக்க இரும்பை வடிவமைக்கின்றேன் காலையில் எழுந்து இறைவனை வணங்கி என்னவளின் முகம் தழுவி தல வேலையை ஆரம்பிக்கின்றேன் உடல் பலம் கொண்டு வீர வேந்தன் நாட்டை…
கவிதை - ஜூன் 20201 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.