பெண்ணடிமைப் பேதமொழிப்போம்
கண்ணெனப் போற்றிக்கறைதனை அகற்றிக்காசினியிற் பெண்ணை மதித்திடுவோம் - உயர்கடமைகள் போற்றிஉரிமைகள் ஏற்றியேஉணர்வை நாளும் மதித்திடுவோம் சமத்துவம் கொண்டுசரிசமம் நின்றுசாத்தானாம் பெண்ணடிமை சாய்த்திடுவோம் - இங்குசகலதும் நமக்காய்சமரசம் இலக்காய்சளையாது சாடுதலின்றிச் சமரிடுவோம் ஒருவரை ஒருவரிங்கேஓயாமற் சாட்டுதலின்றிஅறியாமை ஆதிக்கத்தை…
கவிதை - ஜூன் 20201 min read











