தமிழ் · Tamil

1,280 posts · Stories, poems and articles written in Tamil

பகப்ரியா காசிநாதன்14 May 2020

யதார்த்தம்

காசாய் தண்ணீர் போத்தல்களைவாங்குவோரிடத்தில் தாகத்தில் ஒரு துளி தண்ணீர் கேட்டு யாசிப்போரின் பசிதெரிய வாய்ப்பிருக்கபோவதில்லைஅதைப்போல் விதமாய் உணவைவீணடித்து சொல்வோருக்கு மீதமாய் உணவேதும்கிடைத்திடுமா?என்றிருப்பவனின் வலியும்ஏக்கமும் ஏளனம் என்றே வரையறை செய்யப்பட்டுவிடுகிறதுசிலரிடத்தே சந்தி சிரித்து சொந்தம் கொண்டாடி விஞ்சிப்போகும்விசேஷ…

வாழ்வியல்1 min read
சிட்னிக்குயில்14 May 2020

முரண்பாடு

மாசுமருவற்ற சுத்த காற்றைசுதந்திரமாய் சுவாசிக்க சுற்றி கட்டின முகமூடி தடை சனசந்தடியற்ற நெடுஞ்சாலையில்மனமகிழ்வூட்டும் உல்லாச சவாரிநினைத்தபடி பயணிக்கத் தடை கழுவித் துடைத்த சுத்தமானகரங்கள் என்றாலும் கை குலுக்ககட்டி முத்தம் கொடுக்கத் தடைஅன்றிலிருந்து நேற்று வரைநின்று கதைக்க…

இயற்கை1 min read
வானம்பாடி(முஜா)14 May 2020

தாய் மடியில் தவழ ஏங்குது ஓர் மனது..!!

என் பிஞ்சுக்கால் உன் நெஞ்சுக் குழியை எட்டி உதைக்கும் போதெல்லாம் தொட்டணைத்த நேசம் நீ "அம்மா"...!!! என் மூன்றெழுத்துப் பொக்கிஷமே.. என் சுவனத்தின் இருப்பிடமே.. என் பாசத்தின் பெருநிலமே..!! காணக்கிடைக்கா பொக்கிஷத்தை கைநழுவி விட்ட துயர்…

தாய்மை1 min read
நஅநிலா அந்தி13 May 2020

கனவுகளில் வாழ்பவள்

கொழுந்தெனச் சிரிக்கிறாள் தேயிலைக் கொழுந்துடன் இருக்கிறாள் அத்தனை ஏக்கத்தையும் ஒரு புன்னகையில் மறைக்கிறாள் மங்களகரமாய் இருக்கிறாள் இந்த மண்ணையே தான் நேசிக்கிறாள் துளித் துளியாய் வடியும் வியர்வையையும் அட்டை குடித்து மீந்த குருதியையும் தேயிலையில் சாறெனவே…

வாழ்வியல்1 min read
SCShafiya Cader11 May 2020

சத்தியமடி கண்ணே…!

இன்றோடு பதின் திங்கள்முடிந்த கணக்கெல்லாம்காதலில்லை கண்ணம்மா தொப்புள் கொடி தூரத்து இடைவெளியாய்என் பிள்ளை நீ என எப்படி உரக்கச் சொல்வது கண்ணம்மா நிந்தனைகள் நித்தம்கனவுக்குள் கொள்ளுதடிகுளிர் நிலவும் என் இரவில் அக்கினியை பொழியுதடிஉன் தோட்டத்து மலர்கள்…

நேசம்1 min read
டினேஸ் பாலசிறி11 May 2020

அருவுருவங்கள்

விம்பங்கள் பல உருவாகின மனிதனின் சிந்தனைகள் போல அந்த விம்பங்களுக்கு நிலை இருக்கவில்லை மானிடன் உயிர் கொடுத்தான் ஆனாலும் அவை பேசவில்லை உடைந்து போனான் மானிடன் செய்வதறியாது தவித்தான் தன் மாயவிம்பங்களை அதனுள் புகுத்தினான் தன்…

இயற்கை1 min read
ககவி11 May 2020

கனவிலும் கொல்கிறாய்..

இரவின் ஒளியில் ஒற்றையடி வழியில். நிலாப்போல நீயும் உலாப் போவது போல் கனாக் கண்டு நானும் காவலுக்கு வரவே சினங் கொண்டு நீயும் - என்னை சிறையில் தள்ளுவது ஏனடி ???

நேசம்1 min read