காலத்தின் கோலம் தான் இதுவோ!
கிழக்கு விடிஞ்சிருக்குமோ கீழ்வானம் சிவந்திருக்குமோ கண் முழிக்க மனசு இல்ல கால் அசைக்க தெம்பு இல்ல... ஆனாலும், சேவலோட எழும்பிடுவன் ஆவலோட- தண்ணி இல்லா கிணத்தினிலே தண்ணி எடுப்பன்-உடம்பலம்ப!!! ஓடாத சைக்கிள் ஏறி ஓடனும்னு மிதிமிதிப்பேன்,…
கவிதை - ஜூன் 20201 min read












