தமிழ் · Tamil

1,280 posts · Stories, poems and articles written in Tamil

அருள்நேசன் அஜய்19 Mar 2020

கல்வியின் எதிர்கால தேவையும் கற்றல் பாதையின் முக்கியத்துவமும்

கல்வியின் முக்கியத்துவமானது ஆரம்பக்காலம்தொட்டு இன்றுவரை சகல தரப்பினர் மத்தியிலும் தேவையானதொன்றாக அமைகின்றது. எதிர்கால சமூகத்தினை வினைத்திறனுடையதாக மாற்றுவற்றுவதற்கு கல்வி நிலையில் அறிவு, திறன், மனப்பாங்கு அடிப்படையில் மாணவர்கள் சிறந்த வளர்ச்சி நிலையினை கற்றல் பாதையில் ஏற்படுத்திக்கொள்ள…

கல்வி3 min read
Admin13 Mar 2020

COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு? அறிவோம்! தெளிவோம்!

‘நாவல்’ கொரோனா வைரஸ் ('novel' coronavirus) என்றால் என்ன? நாவல் கொரோனா வைரஸ் (CoV) என்பது கொரோனா வைரஸின் ஒரு புதிய திரிபடைந்த நிலையாகும். சீனாவின் வுஹான் நகரத்தில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நாவலால்…

ஆய்வுகள்7 min read
Admin11 Mar 2020

ஹெட் போன்கள், இயர்போன்கள் மற்றும் இயர்பட்ஸ்கள் பயன்படுத்துவதால் நமது ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள்

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் முன்னேறி வருகின்றது. புதிய கண்டுபிடிப்புக்கள் நம்மை அதிகமான நேரம் 'வாவ்' சொல்ல வைக்கின்றது. எப்படியென்றால் நம் அனைவரையும் ஓர் ஆடம்பரமான, சௌகர்யமான வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தி விடுகின்ற அதேவேளை நமது ஆரோக்கியத்தில் மறைமுகமான…

அழகான வாழ்க்கை4 min read
சிட்னிக்குயில்9 Mar 2020

தாய்மை

ஒரு துளி உதிரத்தில்உருவான கருவை தன் உதரத்தில் சுமந்துஉணவூட்டி உயிர் காத்து உயிரை பணயம் வைத்துஉலகிற்கு கொண்டு வந்துபிரசவவலி மறுநொடியில் மறந்துபரவசமாய் மார்போடணைத்துஉதிரத்தையே உணவாக்கிஊண் உறக்கம் துறந்துஉள்ளத்தின் ஆசைகளைஆழக் குழி வெட்டி புதைத்துஉனக்காக மட்டுமே வாழ்ந்துஉனை…

தாய்மை1 min read
SCShafiya Cader8 Mar 2020

தண்டவாளங்கள்

மேற்கத்தியம் முழுவதுமாய் உலவும் சாலைகளில்தான் இப்போதெல்லாம் அடிக்கடி நம் சந்திப்புகள் நிகழ்கின்றன மஞ்சள் படர்ந்த இலையுதிர் காலப் பொழுதுகளில் குளிர் கொஞ்சம் மறைந்திருந்தாலும் கைகள் பிரித்து நடக்கும் எண்ணம் நமக்குத் தோன்றுவதாயில்லை பேசித் தீர்க்க நிறையவே…

நேசம்1 min read
LPLakshmi Praba7 Mar 2020

பின்பற்றுவதற்கு சிறந்த சில காலைப் பழக்கங்கள்

வழக்கமாய் எழுவதை விட ஒரு கால் மணி நேரம் முன்னர் எழுந்து விடுதல் நல்ல மாற்றத்தை தரும். கூடுதல் நேரம் இருப்பது போலத் தோன்றும். எழுந்தவுடன் முதல் வேலையாக உங்கள் தலையணை, போர்வை , படுக்கையை…

அறிந்து கொள்வோம்1 min read
ஷபஷக்தி பாலன்1 Mar 2020

சுவையான பிரியாணி

பிரியாணி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச்சாப்பிடும் உணவு வகை ஒன்றாகும். எல்லோராலும் ஏதோ ஒன்றை பிரியாணி என்ற பெயரில் செய்ய முடியும். ஆனால் சுவை நிறைந்த பிரியாணியை குறிப்பிட்ட சிலராலேயே செய்யமுடியும். நீங்கள்…

மதியம்3 min read
ஓடைக் கவிஞன்25 Feb 2020

வறுமையும் அஞ்சும்!

அவர்களின் வீடுகளில் அடுப்பெறிக்க விறகு இருக்காது அரிசி, பருப்பு சமைக்க இருக்காது பட்டினியிலே காலம் போகும் பக்கத்துவீட்டுக்குத் தெரிந்திருக்காது மழையும், வெயிலும் விருந்தாளிகள் துரத்தியடைக்கக் கதவிருக்காது தேளும், பாம்பும் கூட்டாளிகள் தடுத்து நிறுத்த வேலியிருக்காது பழைய…

சோகம்1 min read