தமிழ் · Tamil

1,280 posts · Stories, poems and articles written in Tamil

ஷபஷக்தி பாலன்30 Apr 2020

விட்டமின் E கேப்ஸ்யூலை முகத்திற்கு பயன்படுத்துவது நல்லதா?

விட்டமின் E கேப்சூலானது பொதுவாக பச்சை மற்றும் கோல்டன் நிறத்தில் கிடைக்கும். விட்டமின் E ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதுமாகும். இது பல ஆண்டுகளாக தோல் பராமரிப்பு உற்பத்தியில் பிரபலமான ஒரு பொருளாக…

டிப்ஸ்3 min read
ஷபஷக்தி பாலன்23 Apr 2020

சாப்பிட்டவுடன் செய்யக் கூடாத ஒன்பது விஷயங்கள்

01. புகை பிடிக்காதீர்கள் சாப்பிட்டவுடன் நீங்கள் புகைக்கும் ஒரு சிகரெட் 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு இணையான பாதிப்புகளை உருவாக்கும். குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும். 02. தூங்காதீர்கள் சாப்பிட்ட அடுத்த நிமிடமே படுக்கைக்கு…

அழகான வாழ்க்கை1 min read
SS.Clinton21 Apr 2020

மனிதி – மானுடத்தில் சரிபாதி Manithi Tamil Short Film|Dedicated to All Women

மாதவிடாய் என்பது இயற்கையானது, அதில் கூச்சப்படவோ தவிர்க்கப்படவோ எதுவுமில்லை. ஆணாதிக்க சிந்தனைகளுக்கும், சமூகத்தின் அடக்குமுறைகளுக்கும் பயந்து பெண்களின் வலியை உணரவேண்டும் எனவும் அது பற்றிய பிரச்னைகளை பெண்கள் தயங்காமல் பேசவேண்டும் எனவும் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும்…

குறுந்திரைப்படங்கள்1 min read
SCShafiya Cader15 Apr 2020

ஒரே கனா

இந்த நிர்மலமான நேரங்கள் என்று தீரும்இப்போதெல்லாம்இந்த நேரங்களில் ஒரு மண்புழு மண்டைக்குள் ஏறிநரம்பு மண்டலங்களில் சறுக்கிரத்தத்தோடு சேர்ந்துகுதித்து தாளம் போட்டுஅப்படியே கரைந்தும் விடுகிறது அதன் தடங்கள் எதுவுமில்லை மீண்டும் புதியதாகநான் வெறுக்கும்மயிர்க்கொட்டிகள்அட்டைகள்அதைவிடப் பெரியநத்தைகள் என ஊர்ந்து…

சோகம்1 min read
சிட்னிக்குயில்14 Apr 2020

பறவையும் மனிதனும்

நிசப்தமான வீதியில்சத்தம் தொனிக்க அங்கும் இங்கும் தத்தி தத்தி நடந்துதீனி பொறுக்குதுமாடப்புறா ஜோடி ஒன்று மைதான ஊஞ்சலிலேமைனாக்கள் ஊஞ்சலாடுதுகா கா எனும் கரையும் காக்காய்பார்க்கில் சிப்ஸ் பொறுக்கிடபள்ளிச் சிறாருக்காய் காத்திருக்குஆரவாரமில்லாத கடைத்தெருவில்தேவாரம் பாடுது தேன்சிட்டுசாலையோர மரங்கள்…

இயற்கை1 min read
சிவசூரியன் வினோதன்12 Apr 2020

கடலினில் மிதக்கிறேன்

வானத்தில் விண்மீன்கள்மிதக்கிறது -இங்குபூஞ்சோலையும் வண்ணத்தில் மினுக்கிறது.நீலக் கடலின் பஞ்சு மெத்தையில்மீனினம் ஓடி தூங்குதடிமெல்லமாய் சத்தம் போட்டுக் கிட்டு மெதுவாய் அலைகளும் கரையில் மோதுதடிஎன்ன அதிசயம் பாருங்கடி ஏழ்கடலும் தாலாட்டு தாயாய் ஆகுதடி அந்தி மாலையும் ஆனதடிஅம்புயம்…

இயற்கை1 min read
சிட்னிக்குயில்12 Apr 2020

மனிதப்பூக்கள்

டொக்கு டொக்கு என்றுவெத்திலை இடிக்கும்வேலு தாத்தாவில் எப்பவும்கடுப்பாயிருக்கும் விச்சுகடைக்கு போகையிலேகேக்கிறான் இன்றுஎன்ன வேணும் எண்டுபாட்டி கூப்பிட்டாலும்காதுல விழாது போல்ஸ்கூல் டியூசன் எனஓடித் திரிந்த வாண்டுகள்சுத்தி இருந்தபடிசுவாரஸ்யமாய் கேக்குதுபாட்டி சொல்லும்பாட்டி வடை சுட்ட கதை எல்லைச்சண்டை பிடிக்கும்செல்லம்மாக்காவேலிக்கு…

நேசம்1 min read
Admin8 Apr 2020

சிந்தனைகள் ஒரு போதும் சிறைப்படுவதில்லை!

எண்ணங்கள் ஏற்படுத்தும் உயிரோட்டம் உங்கள் படைப்புக்களின் பல்லாயிர வாசகர்களின் மனதிற்கு மருந்தாக அமையலாம். இப்போதே உங்கள் கணக்கில் நுழைந்து புதிய படைப்புக்களை நீர்மை வலைத்தளத்தில் படையுங்கள். உங்கள் கணக்கில் உள்நுழைய https://neermai.com/உள்-நுழை

விளம்பரங்கள்1 min read
Admin5 Apr 2020

ஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகள்

முதல் நாளே நீங்கள் வாங்க வேண்டிய அனைத்து பொருட்களுக்குமான ஒரு லிஸ்டை தயாரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் கடைக்கோ, சுப்பர்மார்க்கட்டிற்கோ செல்லும் போது விரைவாக உங்களால் கொள்வனவு செய்ய முடியும். என்ன பொருள் வாங்குவது? என்று யோசித்துக்…

கொரோனா கோவிட்-19 தகவல்கள்1 min read
Admin24 Mar 2020

மென்டல் ப்ரேக் – Mental Outbreak

ஒவ்வொரு வருடத்திற்கும் இருக்கும் கனவுகள் எல்லோருக்கும் இந்த வருடத்தின் ஆரம்பத்திலோ அல்லது சென்ற வருடத்தின் இறுதியிலோ தோன்றியிருக்கும். பெரிய பெரிய இலட்சியங்கள் கொண்ட இலட்சியவாதிகளுக்கு அப்பால் வருடத்திற்கு ஏதாவது ஒன்றேனும் உருப்படியாய் செய்ய வேணும் என்ற…

அழகான வாழ்க்கை3 min read