தமிழ் · Tamil

1,338 posts · Stories, poems and articles written in Tamil

Shafiya Cader13 Feb 2020

பேரன்பு

நான் உனக்கு மிகப் பெரும் அன்பின் சாயலை பரிசளிக்க விரும்புகிறேன் என் இதயத்திலிருந்து பிரித்து வைத்திருக்கும் தூய அன்பின் துகள்களை உனக்குக்காட்ட விரும்புகிறேன் பகல் நேர மின்மினிகள் இறக்கையில்லா வண்ணத்துப்பூச்சிகள் கொடுக்கு இல்லா தேள்கள் மகரந்தம்…

நேசம்1 min read
Shafiya Cader10 Feb 2020

நேசத்தின் கதவடைப்பு

அன்பே,ஒரு நேசத்தின்கதவடைப்பு என்பது என்ன?எதுவும் சொல்லாத போதேமென்மையாய் தாக்கப்பட்டு விடுகிறோம்ஒரு நிந்தனைக்குமுகம் கொடுக்க முடியாமல்தலை கவிழ்ந்து கொள்கிறோம்எதற்கு தவிக்க விடுகிறாய்என கேட்க முடியாமல்இறுக்கமாய் வாய் மூடிக் கொள்கிறோம்நம் அனுபவப் பாடங்களைபிறருக்கு சொல்லாமலே போகிறோம்எல்லாவற்றையும் மறந்தபடிபுன்னகைத்து கை…

நேசம்1 min read
ஷபஷக்தி பாலன்9 Feb 2020

சில உபயோகமான வாழ்க்கை பாடங்கள்

கை குலுக்கும் பொழுது உறுதியாக கை கொடுங்கள். கண்ணைப் பார்த்து பேசவும். அது சற்று சங்கடமாக தோன்றினால் இரண்டு புருவ மத்தியை பார்த்து பேசவும். சண்டை என்று வந்தால் எப்பொழுதும் முதல் அடி உங்களுடையதாக இருக்கட்டும்.…

பொதுவானவை1 min read
அவஅஹமட் வஸீமுல்லாஹ்8 Feb 2020

அன்பு என்றுமே அனாதையில்லை!

அடைத்த அறையில் அடங்கி கிடந்து இலக்க உலகில்"அன்பொன்று தான் அனாதை" என உளறும்என் இனிய தோழமையே.. உன் உள்ளச்சிறையை உடைத்தெறிந்து பரந்த இப்பாரை பார்..வானளவில் உயர்ந்த மலைகளை தன் குழந்தைகளாய் சுமக்கும் பூமித்தாயவளின் அன்பை பார்...…

இயற்கை1 min read
NNirma7 Feb 2020

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த/மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை *Closing Date : 2020-03-06*

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த/மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Closing Date : 2020-03-06Source: Government Gazette (2020.02.07) Click here to download the…

அரச வேலைவாய்ப்புகள்1 min read
NNirma7 Feb 2020

வேலையற்ற பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் 2020 (Application for Placement of Unemployed Graduates and Diploma Holders – 2020) *Closing Date:14/02/2020*

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தகைமை : 2019.12.31 இற்கு முன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் அல்லது டிப்ளோமா நோக்கம் :அரச தொழில் வாய்ப்பினைத்…

அரச வேலைவாய்ப்புகள்2 min read
அஅரிஞ்சயன்5 Feb 2020

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 21

இரகசிய ஆலோசனை வெளியில் இருந்து பார்ப்பதற்கு சிறு கோட்டை போலவே தோன்றிய அந்த கட்டடத்தின் உட்பகுதியானது, யாரும் சொப்பனத்தில் கூட எண்ணிப்பார்க்க இயலாதவாறு பெரும் அரசவையின் ஆலோசனை மண்டபம் போலவே அமைக்கப்பட்டிருந்ததன்றி, தான் அமரவைக்கப்பட்டிருந்த அந்த…

தொடர் கதைகள்4 min read
Shafiya Cader3 Feb 2020

நினைவுகளின் மீட்சி

மிகப்பெரும் துயரத்திலிருந்து நீங்கி விடுதலைப்பற்றிபேசுகிறார்கள்உண்மையில் மிகப்பெரும் துயர நிலை என்பது என்ன?ஒரு பிடித்த உறவு நீங்கி விடுதல் என்கிறார்கள்அல்லது ஒரு சக உயிர் பிரிந்து விடுதல் என்கிறார்கள்இல்லை, இவை எல்லாம் ஒரு மரத்திலிருந்து பூ உதிர்தலுக்கு…

வாழ்வியல்1 min read
மிகப்பெரும் துயரத்திலிருந்து நீங்கி விடுதலைப்பற்றிபேசுகிறார்கள்உண்மையில் மிகப்பெரும் துயர நிலை என்பது என்ன?ஒரு பிடித்த உறவு நீங்கி விடுதல் என்கிறார்கள்அல்லது…
SSopi22 Jan 2020

வாழ்ந்து பார்

கனவுகளும் காயங்களும்இரண்டற  கலந்தது தான் வாழ்க்கைவாழத் தெரிந்தவனுக்கு சவால்!வாழ முடியாதவன் கோழையாகிறான்முட்கள் வலிக்கும் என்று  ரோஜாவை யாரும் பறிக்காமல் இருப்பதில்லைவலிகள்  வேண்டாமென்றால்வாழ்வையும் செதுக்க முடியாதுதுடுப்பில்லா படகு என்று  துவண்டு விடாதே!உன்  நம்பிக்கையை துடுப்பாய் மாற்றிநீண்டதோர் பயணம்…

வாழ்வியல்1 min read
ஓகஓடைக் கவிஞன்22 Jan 2020

விவசாயி

தரிசு நிலம் தனில் அரிசு மணிகளிட்டு பரிசு கிடைக்கு மென்றவாவில் மரிசு மடிதனில் உறங்கிக்கிடக்கிறான் அவன் எரிசுடர் ஏற்றிவிட்டு திரிசுடர் ஒளிகாணும் பெருசு அவன் கண்களுக்கு பரிசு கிடைப்ப தென்னவோ பெரிசு அம்மணமாய் கிடந்த தரிசில்…

கவிதைகள்1 min read