தமிழ் · Tamil

1,280 posts · Stories, poems and articles written in Tamil

பபபிருந்தா புஷ்பா கரன்28 Jul 2019

கவிதை காதலி……

துன்பத்தில் விட்டுப்போகா என் இனிய துணைவன்....இன்பத்தை இனிமையாய் இரட்டித்து தித்திக்ககண்ணாடி விம்பமாகி கைகோர்த்துஅத்தனை தருணத்திலும் தோள்கொடுக்கும் என்னவனே....எண்ணத்தில் தோன்றும் அத்தனையும் புரிந்துஆழ்மனதின் ஆசைகளை அப்படியே உணர்ந்து...அழகிய வரியாக உருவாகும் என் காதலனே என் கவியே....கவிதைக் காதலி…

திருமணம்1 min read
பபபிருந்தா புஷ்பா கரன்26 Jul 2019

நீயே என் முதற் குழந்தை…..

பாதித் தூக்கத்தில் சினுங்கும் போதும்முடியாத வேளைதனில் என்மடி தேடும் போதும்சிறு குறும்பு நீ புரிந்து என்முகம் பார்த்து சிறு புன்னகை பூக்கும் போதும்என் தோளின்மீது உன் தலை சாய்க்கும்போதும்தூக்கமின்றி புரளுகையில் தாவி அணைக்கும் போதும்உணவு உண்ணுகையில்…

நேசம்1 min read
பபபிருந்தா புஷ்பா கரன்25 Jul 2019

உன் வருகைக்காக நான்…..

கடற்கரை ஓரத்தில் எழுதப்பட்ட எழுத்துக்களாகஉன்மீது நான் கொண்ட காதல்அலையடித்து சென்றதுபோல் அழிந்து போனதடாநீயில்லா என் வழ்வும்அர்த்தமற்ற வாசகமாய்அப்பப்போ வந்துபோகும் உன்னோடு கழித்திட்ட பொழுதுகளின் நினைவலைகள் துன்பத்தோடு இன்பமும் தந்துபோகநீ மீண்டும் வருவாயெனும் நப்பாசையில் நகர்கிறது பொழுதுகள்......

நேசம்1 min read
ஓடைக் கவிஞன்24 Jul 2019

கண்ஜாடை செய்…

'ம்' என்று ஒரு கண்ஜாடை செய்....என்னவெல்லாம் செய்ய வேண்டுமோஅத்தனையும் செய்கிரேன் 'ம்' என்று ஒரு கண்ஜாடை செய்....இனி என்னால் இயலாத காரியம் என்றுஎதுவுமே இராது வானவில்லின் சாயம் பிளிந்துசூரியனுக்கு உதட்டுச்சாயம் பூசுவேன்..வின்மீன்களை திரட்டி எடுத்துவெண்ணிலலவுக்கு நெற்றிச்சுட்டி…

தாய்மை1 min read
ஓடைக் கவிஞன்23 Jul 2019

வான்நிலா…

என் வாழ்நாளில் ஒருமுறையேனும்ஏணிவைத்தேறி ஆகாயத்தடைந்து,வால்வெள்ளியை நூலாய் திரித்து,நட்சத்திரங்களை மலர்களாய் கோர்த்து,அவளின் கழுத்தில் மாலை சூடிட ஆசை... அத்தனை அழகு அவளில்.. அடடா...!அவள் இல்லையேல் வானிற்கு ஏதழகு?மெய்மறந்து ரசிக்கிறேன்தென்னங்கீற்றே!மறைக்காமல் கொஞ்சம் விலகு..உணர்வுகள் ஊசலாடுவதைஉணர்ந்து கொள்ளுமா உலகு?அவளைப் பற்றி…

இயற்கை1 min read
சசசமீரா சஹாப்தீன்23 Jul 2019

உனக்காக நானடி…

மணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது.... அவனோ உலகையே தன்…

நேசம்5 min read
ஓடைக் கவிஞன்21 Jul 2019

வாழாவெட்டி

இரவும் பகலும் பாடுபட்டுவாய்க்கால் வரம்பெல்லாம் கஷ்டப்பட்டுஎன் அப்பன் சொத்து சேர்த்துஎனக்கு கல்யாணம் செய்கயில என் அப்பனுக்கு அறுபதும்இந்தக் குமருக்கு முப்பதும்எப்படியோ ஓடிப்போச்சு... ஆசைக் கணவன் வருவான்அள்ளி முத்தமிடுவான் என்றிருந்தேன்வாக்குப்பட்டதென்னவோவக்கில்லாதவனுக்கு இரண்டாந்தாரம் ஆசையா கட்டிக்கவொரு சேலைஅழகா போட்டுக்கவொரு…

திருமணம்1 min read
ஓடைக் கவிஞன்20 Jul 2019

முத்தான முதியவர்கள்…

முகநூலில் உறவுகளைத்தேடிபுலனத்தில் புன்னகைத்துபற்றியத்தில் சிக்கிக் கொண்டுபடவரியில் பின் தொடரும் காலமிது...இங்கு பாசத்திற்கு மட்டும் இடமில்லை பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாட்டி சொன்ன கதைகளெல்லாம்இன்று,வலையொளியில் தேங்கிக்கிடக்கபாட்டிகளெல்லாம் முதியோர் இல்லத்தில்நிறைந்து வழியும் காட்சி... ஆறுதலுக்கு யாருமின்றிஅரவணைக்க கரங்களின்றிஅறையப்பட்ட சிலுவையில் ஆணியாய்முதியோர்கள்…

வாழ்வியல்1 min read
RMRiska Mukthar18 Jul 2019

செய்தி

அன்பேஎன் இறப்புச்செய்தி உனை வந்தடையுமானால்.. வருந்தாதே!ஒரு இறகு உதிர்வதற்கு மேல்ஒரு இலை உதிர்வதற்கு மேல்அதில்பெரிதாய் ஒன்றுமேஇல்லை.. இன்னும்..என் பழைய புகைப்படங்களெதையும்அவசரமாய் கண்டெடுத்துநீ பார்க்காதிருக்க வேண்டும்..எனைப்பற்றிய செய்திகளைப்பகிர உன் பழைய நண்பர்களைதேடி நீ செல்லாதிருக்க வேண்டும்.. எல்லாவற்றுக்கும் மேலாக..எனக்காக வருந்தி ஒரு பிரிவுக்கவிதையைநீ எழுதாமல்…

பிரிவு1 min read
பகப்ரியா காசிநாதன்17 Jul 2019

யதார்த்தம்

துன்பங்களாய் ஊசலாடும்நினைவுகள்..🖤 நலமா என கேட்டு செல்லும் சோகங்கள்...🖤 சொல்லில் அடங்காதகண்ணீர் துளிகள்...🖤 சொந்தமாய் போகும்கோப தாபங்கள்..🖤 சற்றே தூரத்தில் இன்ப களிப்புக்கள்..🖤 அதை தட்டி பறிக்கும்பொறாமை குரல்கள்...🖤 இனிப்பான இம்சைகள் இதமான இச்சைகள் 🖤 அத்தனையும் ஏற்றுக்கொள்ளமறுக்கும் ஏமாற்றங்கள்...🖤 கண்களை…

வாழ்வியல்1 min read