அப்படி என்ன சொன்னாய்?
வானத்தின் விண்மீன்கள் வைகை ஆற்றில் மிதக்கிறதுஉன் மெளன மொழியின் சொல்லைக் கேட்டு சந்திரனும் சலனமில்லாது குளிக்கிறான் உன் சாந்தமான சொல்லைக் கேட்டுபகலில் பூத்த மலர்களும் இரவில் பூக்கிறதுஅப்படி என்ன சொன்னாய் உன் அமிர்த வாயாலே... தென்றலுக்கு…
நேசம்1 min read









