தமிழ் · Tamil

1,338 posts · Stories, poems and articles written in Tamil

அஅரிஞ்சயன்29 Aug 2019

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 05

நடுக்கடலில் சில தினங்களுக்கு முன்பு கோடிக்கரையிலிருந்து படகில் ஏறி, பரந்து விரிந்த அந்த பெருங்கடற்பிரவாகத்தில் பொங்கி எழுந்து ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த அந்த பேரலைகளை சிறிதும் பொருட்படுத்தாமல் தன் பயணத்தை ஆரம்பித்திருந்த அந்த வாலிபன், கண்ணுக்கெட்டிய தூரம் வரை…

தொடர் கதைகள்4 min read
ச(சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)28 Aug 2019

அச்ச உணர்வு

தன் உடலுக்கோ, உயிருக்கோ ஆபத்து நேரப்போகிறதென்று எண்ணக்கூடிய உயிரினங்களுக்கு ஏற்படும் ஒரு மனநிலையே அச்சவுணர்வாகும். ஏனைய உயிரினங்களுக்கு இவ்வுணர்வு தம்மை ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவே பெரும்பாலும் தோன்றினாலும், ஆறறிவு ஜென்மமான மனிதனுக்கோ பல்வேறுபட்ட பரந்த வகைகளில்…

சமூகவியல்3 min read
தன் உடலுக்கோ, உயிருக்கோ ஆபத்து நேரப்போகிறதென்று எண்ணக்கூடிய உயிரினங்களுக்கு ஏற்படும் ஒரு மனநிலையே அச்சவுணர்வாகும். ஏனைய உயிரினங்களுக்கு இவ்வுணர்வு…
அஅரிஞ்சயன்24 Aug 2019

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 04

பார்த்தீபன் கணிப்பு வானவீதியில் பாலென காய்ந்து, தன் வெண்மையான தண்ணொளி பிரவாகத்தை வான வீதி எங்கும் பாய்ந்தோட செய்தவண்ணம் பூரண சந்திரனானவன் மிளிர்ந்து கொண்டிருந்தானானாலும், விதானம் போல் விரிந்து கூடாரமென வளர்ந்து நின்ற பெரும் விருட்சங்களை…

தொடர் கதைகள்5 min read
வஅவன்னித்தமிழ் அபிஷன்22 Aug 2019

என் கனவு

கண்ட கனவுகலங்கியதென்றுதூக்கம் துடித்துகண் விழித்தெழுந்தேன்!கனவுகள் கண் சுற்றகவி  கொண்ட என் மனமும்கண் விழித்து எழுந்தது!ஓரமாய் நின்றேன்நிலவு பாடும் சத்தம் கேட்கசந்திரன் போதுமாகிவிடும் நேரம் பார்க்கஅழகின் அமைதியைதுணிவாய் கண்டேன்.....கனவை கண்டேன் -அதைஎன் நினைவில்  கொண்டேன்...!!!

இயற்கை1 min read
கண்ட கனவுகலங்கியதென்றுதூக்கம் துடித்துகண் விழித்தெழுந்தேன்!கனவுகள் கண் சுற்றகவி  கொண்ட என் மனமும்கண் விழித்து எழுந்தது!ஓரமாய் நின்றேன்நிலவு பாடும் சத்தம்…
Shafiya Cader22 Aug 2019

நாங்கள் அறிந்த அவர்கள்….

அவர்கள் ஒருபோதும் காலியான தட்டுகளை பார்ப்பதில்லை வெறுமையான குவளைகளை நிரப்ப முயற்சிப்பதில்லைபாத்திரங்கள் நிறைந்திருக்கும் சமயத்தில் படையல் செய்கிறார்கள்இல்லை எப்போதேனும்விருந்துக்குத் தயாராகும் நேரங்களில் அழைப்பு விடுக்கிறார்கள்அவர்கள் எந்த வகையில் சேர்த்தி எனத் தெரியவில்லைஎப்போதேனும் உபயம் தேவைப்படும் நேரங்களில் அவர்கள் மறைந்து விடுகிறார்கள்பிறிதொரு நாளில்நினைவு கூர்ந்து தேவைகள் தீர்ந்த பின் வாசல் கதவுகளை தட்டுகிறார்கள்கைகொடுக்க மறந்தவர்கள்கைமாறு கேட்கிறார்கள்நீ என்ன…

வாழ்வியல்1 min read
டபடினேஸ் பாலசிறி21 Aug 2019

பயணம் தொடரும்…

மற்றவங்க என்ன பற்றி எப்பிடி பேசுறாங்கனு எல்லாம் நான் கவலை படுறது இல்ல. நிறைய பேர் நிறைய மாதிரி பேசுறாங்க.நான் இரக்கம் இல்லாதவன் என்று சொல்றாங்க.என்ன பார்த்து பயப்படுராங்க. ஆனால் நான் உண்மையிலேயே ரொம்ப நல்லவன்.…

சிறு கதைகள்4 min read
ச(சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)20 Aug 2019

மாற்றமும் விளைவுகளும்

இயற்கையின் நடைமுறையில் மாற்றம் என்பது ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகும். பிரபஞ்சம் தோன்றிய காலம் முதல் அது மாற்றமடைந்துகொண்டே வந்து இன்றைய நிலையை எய்தியுள்ளது. பிரபஞ்சத்திலுள்ள மிகப்பெரிய தனிப்பொருட்கள் எனக்கொள்ளத்தக்க விண்மீன்கள் வெடித்துச்சிதறி கோள்மண்டலங்களாக மாற்றப்படுகின்றன.…

ஆய்வுகள்2 min read
அஅரிஞ்சயன்17 Aug 2019

விடாது தொடரும் அலை

"என்ன ஆக போகுதோ, இன்னைக்கு தான் கடைசி நாளா, இன்னையோட எல்லாமே முடிஞ்சுதா, செத்தோம், வந்திருக்கிறது அவங்களா தான் இருக்குமா, இன்னையோட எல்லாமே போயிடுமா" அவள் மனம் துடிதுடித்துக்கொண்டிருந்தது. பத்து வயது சிறுமி அவள் என்ன…

க்ரைம்3 min read
அஅரிஞ்சயன்16 Aug 2019

தற்கொலை (That கொலை)

"யோவ் யாருயா முதல்ல பார்த்தது" காரசாரமாய் கடுமையாக தொனித்தது கான்ஸ்டபள் அழகேசனின் குரல், "சார் நான் தான் சார்" என்றான் கூட்டத்தில் இருந்து வெளியே வந்தவன், உயரமான தோற்றம் தடிப்பான மீசை அவன் அணிந்திருந்த ஆடை…

க்ரைம்9 min read
"யோவ் யாருயா முதல்ல பார்த்தது" காரசாரமாய் கடுமையாக தொனித்தது கான்ஸ்டபள் அழகேசனின் குரல், "சார் நான் தான் சார்"…