தமிழ் · Tamil

1,338 posts · Stories, poems and articles written in Tamil

சவசிவசூரியன் வினோதன்16 Jul 2019

உருகிப்போன என் காதலி

என்னுடன் உரையாடிய என் பேனை என்னோடு உறவாடியது என்-காதலியாக. வானத்தின் சாயத்தினை களவெடுத்துஉன்-கற்பனையின் கவி வரியை களங்கமில்லாமல் எழுத என்னையும் உருவாக்கினாய் மை கொட்டும் பேனையாக. முழு நிலவில் வெட்டியெடுத்த வெண் நிற தாளில் நான்…

நேசம்1 min read
பசபேரின்பராஜா சஜீத்தன்15 Jul 2019

பரிணமிக்கும் எதிரிகளும், ஆயுதமேந்திய நிராயுதபாணிகளும்

அது ஒரு வளமான நாடு!சிறந்த அரசன்!மக்கள் தன்னிறைவுடன் வாழ்ந்து வந்தனர்.திடீரென எங்கிருந்தோ அடையாளம் தெரியாத அந்நியரின் படையெடுப்பு நிகழ்ந்தது!கொத்துக்கொத்தாக மக்கள் மடிந்தனர்.இவர்களும் தங்களிடமிருந்த அம்பு, வேல், ஈட்டிகளை ஏவினர், படையெடுப்பை வென்றனர். வென்ற மதப்பில், அதன்…

ஆய்வுகள்5 min read
சசசமீரா சஹாப்தீன்15 Jul 2019

நிர்ப்பந்தம்

தொலைதூர நடைபயணம்தொடர்ந்தே வரும் நிழல் பாதங்களிடையே சிக்கி மிதிப்பட்டு வந்தாலும் இணைந்தே வர சலிப்பதில்லை..உறங்காமல் உள்ளமெனும்ஆழ்கடல் தன்னில் புதையுண்டுநினைவுகள் எனும் அலைகள்கரைத்தொடுகையில் அவை வலிகள் தர மறப்பதில்லை..என் துடுக்குத்தனங்களும்என்னை விட்டு தூரம் செல்கையில்வண்ணம் தீட்டமுடியாதஉடைந்த தூரிகை…

வாழ்வியல்1 min read
சவசிவசூரியன் வினோதன்15 Jul 2019

கூடைபோட்ட குடும்பப் பெண்

மா நிற மேனியுடன் கருத்த அருவி கொண்ட நீண்ட கூந்தலும் முழுநிலவில் வெட்டி எடுத்த அரை நிலவின் நெற்றியும்அதற்கும் அழகூட்ட வைக்கப்பட்ட குங்குமச் சிவப்பும்நீண்டு புடைத்த சாய் கோபுரம் கொண்ட அவளின் மூக்கும்இ அதற்கும் கிரீடம்…

பெண்மை1 min read
பகப்ரியா காசிநாதன்14 Jul 2019

தனிமையில் ஓர் பெண்ணின் பயணம்

காரிருள் மேகம் போல் நீண்டு படர்ந்திருந்த கூந்தலில்  அழகாய் செருகி இருந்த சிவந்த ரோஜாவின் இதழ்களுக்குள்  இன்னமும் எஞ்சியிருந்த ஈரம் மின்னியது.. பகலவனும் தீண்ட அஞ்சும் அவள் தேகம் போல்..  வேலை ஒன்றின்அதீத ஆர்வத்தில்இணைந்து விட…

பெண்மை1 min read
Shafiya Cader13 Jul 2019

இடம்,பொருள்,ஏவல் நீ….

ஒரு காதல் என்பது நிறையவே கொட்டிக் கிடக்குபார்க்கும் இடம்கேட்கும் விடயம்தொட்டுணரும் பரவசம்விட்டகலும் ப்ரியம்மூச்சுமுட்டத் தரும் முத்தம்திகட்டத் திகட்ட பின் பிடரிவழி வழியும் நேசம்அள்ளிக் கொள்ளும் குழந்தைதொப்பலாய் நனைக்கும் மழைகடிகார 'டிக் டிக்'இரண்டு பெரும் இடைவெளிக்குள்சிக்கித்தவிக்கும் மனம்…

நேசம்1 min read
SJShiyatha Juman13 Jul 2019

தலையணை மற்றும் படுக்கை விரிப்பு அலங்காரங்கள் – Designs for Bed Sheets and Pillow Cases

நான் சியாதா ஜுமான். சிறு வயதிலிருந்தே கைவினைப் பொருள் அலங்காரங்கள் (Handcrafts) செய்து வருகிறேன். ஆரம்பத்தில் பொழுதுபோக்காக ஆரம்பித்தது இப்போது எனது தொழில் முறையாகவும் மாறியிருக்கிறது. படைப்புக்களில் கலை நயத்தை கொண்டு வருவது தனித்துவத்தை ஏற்படுத்தும்.…

அனுபவப் பகிர்வுகள்1 min read
பகப்ரியா காசிநாதன்13 Jul 2019

பெண்ணவள்

மொட்டாய் மலர்ந்து சிட்டாய் திரிந்து அந்த பட்டாம்பூச்சியாய்திரிந்த அவளுக்கு காதைப் பிளக்கும் கெட்டிமேளச் சத்தம் காதில் வட்டமடிக்ககனவுகள் சிக்கிக் கொண்டன மூன்று முடிச்சுக்குள்....! நாள் குறித்து மாட்டிய விலங்கு நாள்தோறும் கட்டிப்போடுகிறது நான்கு சுவருக்குள் அவளை... பெருவிரல் தொட்டு வைத்த திலகம் தீச்சிகையாய் எரிகிறது விளக்கணையும் இரவுகளில்...! தாளில்…

பெண்மை1 min read
சசசமீரா சஹாப்தீன்12 Jul 2019

தீயாய் நீ….!

தூரத்தில் ஓர் ஈனக்குரல்துரத்துகின்றதே..தூக்கத்தினையும் துடைத்தெறிந்துதுக்கத்தினை பரிசளிக்கின்றதே..துடிதுடிக்க வதைத்த வஞ்சகனைதூக்கிலிட்டாலும் நீ பட்ட துன்பத்துக்கு ஈடாகாதே..எங்கனம் கூறுவேன் உன்னிடத்தில்..எதிர்மறை எண்ணங்களுடன்எம்மத்தியில் உலாவரும் வக்கிரபுத்திக்காரனைஎதிர்த்து நிற்க கற்றுக்கொள்..ஆண் எனும் ஆணவத்துடன்அரிப்பெடுத்து அலையும்அயோக்கியன் அத்துமீறினால்அவன் ஆண் என்ற அடையாளத்தை அழிக்கவும்…

பெண்மை1 min read
சசசமீரா சஹாப்தீன்11 Jul 2019

பாரதி

பார் போற்றிடபாரதம் ஈன்றெடுத்தபாட்டுடை தலைவன் நீ..!சாதி துண்டாடிய சமூகத்தின் சகதியில்வேதங்கள் துறந்துவேற்றுமை களைந்தெறியசெந்தமிழ் சுனையாய் மலர்ந்தசெந்தாமரை நீ...!பெண்ணை பேதையாய் பேசபெண்ணுரிமை பேசியவன் நீ..!முத்தமிழ் புலமை மிஞ்சியமுண்டாசு கவிஞன் நீ..!கவியாயிரம் வடித்தகவிதைகளின் காவலன் நீ..!அறம் பெரும் தமிழ்…

நேசம்1 min read