2264 வயதான மரம் கண்டுபிடிப்பு
இன்று மனிதர்கள் மரங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு ஆர்வம் காட்டும் சூழலில் அமெரிக்கா மாநிலமான வட கரோலினாவில் விஞ்ஞானிகள் சமீபத்தில் சுமார் 2264 ஆண்டு பழைமையான மரத்தை கண்டறிந்துள்ளனர்.அவை பழமையான சைப்ரஸ் மரங்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.…
தாவரவியல்1 min read










