வாழ்வியல்இடம் தவறி வைக்கப்பட்ட குவளை
அழகிய வண்ணத்துடன் வனையப்பட்டஓர் அபூர்வப் பளிங்குக் குவளை அது...அமிர்தத்தை ஏந்துவதும்,தாகம் தீர்ப்பதும் தான்அதன் ஆயுள் விதியென எழுதப்பட்டது... வண்ண மலர்வனம் சூழ்ந்த வரவேற்பறையின் நடுவேமதிப்போடு வீற்றிருக்க வேண்டியதுதிசைமாறிப் போன ஏதோ ஒரு கணத்தில்... புகை படிந்த…
1 min
