இராகு

2 posts

கவிதை

நான் ரசித்த வர்ணனை

கண்னில் கண்ட கன்னி நீ கனவில் வந்த கன்னி தமிழே! காதலில் விழித்தேன் உன்னை கண்ணில் கண்டதும் என்னில்! மலர் போன்ற மங்கை நீயல்லவா கயல் போன்ற விழிகள் விண்மீனை! மேனியின் மங்கையின் அழகே கார்மேக குழல் நின்  குந்தலாழகு! தொல்லுதமிழ் பேசும் மணிமொழி அன்பின் ஓளிச்சுடர் கனி ழொழியனவள் இனியோருக்கு கற்பதும் தேன்ழொழியவள்…

இஇராகு.அரங்க.இரவிச்சந்திரன்14 Nov 20211 min
இஇராகு.அரங்க.இரவிச்சந்திரன்10 Nov 2021

இராகுவின் காலத்தின் பாடம்

பிறப்பென்னும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டேன் பிறந்த பயனை பெரிது முணர்ந்தேன் இளமை காலம் இன்பங் கண்டது வளமை வாழ்வை வகுத்து தந்தது பெற்றவர் பிணைப்பு பெருமைக் கலந்து உற்றக் காலத்தில் உயர்வை தந்தது கல்வி கற்றேன்;…

குடும்ப அமைப்பு1 min read