வாழ்வியல்மண்புழு மனங்கொண்டோர் யாரிங்கே?
மண்புழு! ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் ஒரு ஓநாய் இருக்கிறான் மண்புழு மனங் கொண்டோர் யார் இங்கே? உடலைக் கொழுவில் மாய்த்து உணவூட்ட உயிர் அறுக்கும் மனிதா உன்னால் இயலுமா? விவசாயத் தோழனாய்…
1 min4 posts
வாழ்வியல்மண்புழு! ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் ஒரு ஓநாய் இருக்கிறான் மண்புழு மனங் கொண்டோர் யார் இங்கே? உடலைக் கொழுவில் மாய்த்து உணவூட்ட உயிர் அறுக்கும் மனிதா உன்னால் இயலுமா? விவசாயத் தோழனாய்…
1 minபெண்களின் வெட்கம் எண்ணிலடங்காத கற்பனை...! மெல்லிய மயிலிறகின் மென்மையான வருடலைப் போன்றது ஒழிந்திருந்து ரசித்தால் உடல் முழுக்க சிலிர்த்துவிடும் ஒரு திருடனாகவே மாற்றிவிடும்! பெண்களின் வெட்கம் கவிதை எழுத கற்றுத்தரும்... கவிஞனாகவே மாற்றிவிடும்! விண்மீன்களுக்கு ஒப்பானது…
பெண்மை1 min read
அவள்!கண்கள் காமம் ஆற்பரிக்கும்கயல்விழி காம்பினில் பூப்பறிக்கும்கனியிடைச் சாற்றினில் தேன் சுரக்கும்கருங்குழல் கழுத்தினில் குடியிருக்கும் அவளின்!காதலில் கரும்புகள் புளிக்கும்காத்திருத்தலில் பாகலும் இனிக்கும்கனவுகளிடையில் கலர் பூக்கள் பூக்கும்காணல் மழையில் குடைக்காலான் பிறக்கும் அவளால்!காலை மேகம் கண்ணீர் வடிக்கும்காளை மாடு…
அழகு1 min read
இதுவரை காலமும்புகைப்பட அட்டைகளிலும்தொலைக்காட்சிப் பெட்டிகளிலும்பார்த்துப் பழகிப்போனஓர் உருவம் அடர்ந்த காட்டின்கூந்தலின் உள்ளிருந்துஒலியெழுப்பிய வண்ணம்எனதருகில் தரித்து நின்றாள் சிறுகுழந்தையின் முன்னிலையில்கரைந்து வடியும் ஐஸ்குச்சியைசுவை பார்க்கத் துடித்திடும்மனம் கொண்டிருந்தேன் அவளிலேறும் வரை... முதல்…
அழகு1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.