தமிழ்

487 posts

BFBinth Fauzar4 Mar 2021

எண்ணிய வாழ்க்கை

எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்ல எதிர்பார்க்காதவை பலவும் நிறைவேறும் என்ற எண்ணத்தையும் உள்ளத்தில் இருத்தியே சமூகத்தில் கால்பதிக்க வேண்டும்.வாழ்க்கை என்பது அலங்காரம் மட்டுமல்ல சதாகால சவாலொன்றே தவிர வேறில்லை.அதில் நேராக மட்டும் பயணிக்க…

அழகான வாழ்க்கை1 min read
ஓடைக் கவிஞன்3 Mar 2021

என்னடா உலகமிது?

என்னடா உலகமிது...? மருத் தெருவில் பூங்காடும்கருச் சிறையில் வெறும்கூடும்பிரசவிக்கும் காலமிதோ?ஒரு குருவி பாடுது! பூனை தேடும் கருவாடும்கைநழுவி மனம்வாடும்என்று ஓலமிட்டேதான்பெண் யானை பிளிரிது! தொட்டணைக்கும் சுகத்தோடும்கையிரண்டை கட்டிப்போடும்காலம் வரும் வரைசிங்கம் விரதமிருக்குது! காதணியும் தங்கத்தோடும்கடைசிவரை யிருக்கும்…

வாழ்வியல்1 min read
லலோகமாதேவி3 Mar 2021

வெனிலா (Vanilla)

வெனிலா (Vanilla) என்பது மெக்ஸிகோவை பிறப்பிடமாகக் கொண்ட வெனிலா ஆர்க்கிட்களிடமிருந்து பெறப்படும்  வாசனைப்பொருள். வெனிலா என்றவார்த்தை ஸ்பானிஷ் வார்த்தையான, சிறுநெற்று (small pod)  என்பதிலிருந்து பெறப்பட்டது  உலகளவில் வெனிலா பிளானிஃபோலியா  (Vanilla  planifolia). வெனிலா டாஹிடென்ஸிஸ்  (Vanilla tahitensis)  மற்றும் வெனிலா பம்போனா (Vanilla…

தாவரவியல்2 min read
ஓடைக் கவிஞன்28 Feb 2021

என்னை காக்க வைக்காதே!

யாரின் வருகைக்காக என்னைக் காக்க வைக்கிறாய்? அடிக்கடி ஜன்னலை திறந்து தென்றலைத் தேடுகிறாய் தேடிக் கொண்டே கடைவிழியில் கண்ணீர் ஒதுக்குகிறாய் ஆனபோதும் உனக்காக காத்துக்கிடக்கும் என்னை உன் தேடலில் தொலைத்து விடுகிறாய் ஒன்று என்னை எடுத்துக்…

அழகு1 min read
லலோகமாதேவி25 Feb 2021

உலகின் காரமான மிளகாய்கள்

    காரசாரமான பச்சை மிளகாய் இல்லாமல் இந்திய சமையலே இல்லை எனலாம். இந்திய சமையலின் பிரத்யேக தன்மையே அதன் மசாலா சேர்த்தலில்தான் இருக்கிறது. குடைமிளகாய், பஜ்ஜி மிளகாய், வற்றல் மிளகாய், பச்சை மிளகாய் என…

தாவரவியல்2 min read
நஹநாஞ்சில் ஹமீது16 Feb 2021

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 33

தாயகம் திரும்பினேன் டிசம்பர் எட்டாம் தேதி காலை மிகுந்த உற்சாகத்துடன் இருந்தேன். அதிகாலை நல்ல குளிர் இருந்தது. சுடுநீரில் குளித்து தயாராகி ஏழு மணிக்கு முன்பே விடுதியின் வரவேற்பறைக்கு வந்துவிட்டேன். பாக்தாத்தின் விடுதியறையில் இருந்த எழு நாட்களும் சற்று சிரமமாகவே இருந்தது. பாக்தாத்தில் விமானம் பிடித்து அம்மான் வழியாக மும்பைக்குச் செல்ல,  எனக்கு மதியம் மூன்று மணிக்கு விமானம்.  விமானச் சீட்டும் , கடவுச்சீட்டும் தந்து அனைவரின் ஆவணங்களும் சரிபார்த்தபின் ஒன்பது மணிக்கு மேல் எங்களை அழைத்துச் சென்றனர். என்னுடன் செல்வராஜ், இரு வெளிநாட்டினர் உட்பட ஆறு பேர் ஊருக்குச் செல்லத் தயாரானோம். எங்களை பாக்தாத் பன்னாட்டு விமான நிலையம் அழைத்துச்செல்ல பாதுகாப்பு வீரர்கள் சிறிய கார்களில் வந்திருந்தனர்.  மூன்று கார்களில் இருவர் வீதம் ஏறிக்கொண்டோம். பாதுகாப்புவீரர்களும், வாகன ஓட்டுனரும் தாடி வளர்த்து, அரபிகளை போன்ற உடையணிந்து மாறு வேஷத்தில் இருந்தனர். பாதுகாப்புக்காக வெள்ளைக்கார வீரர்களின் யுக்தி அது.           காரில் ஏறும் முன் பாதுகாப்பு விசயங்களை எங்களுக்கு விரிவாக விளக்கினர். முன்பு நான் திக்ரித்-பாக்தாத் பயணத்தில் உள்ளதை போன்றே, பாதுகாப்பு வீரரின் அனுமதியின்றி,…

அனுபவப் பகிர்வுகள்2 min read
கககவிதையின் காதலி14 Feb 2021

நானும் காதலிக்கிறேன்

நானும் காதலிக்கிறேன் கருவறையில் என்னை பிரசிவித்த தாயை....!!! சறுக்கி விழுந்தாலும் என்னை தாங்கிப் பிடித்த உன் கரங்களை விரித்து என்னை வழிகாட்டிய என் தந்தையை....!!! சின்னச் சின்ன சண்டைகளில் உறவாடும் என் உயிர் சகோதரியை.....!!! இயற்கையின்…

கவிதை1 min read
கககவிதையின் காதலி13 Feb 2021

ஆசை

உன்னோடு வாழ ஆசை....!!! உன் கைகோர்த்து நடக்க ஆசை....!!! உன் தோளில் சாய்ந்து கொள்ள ஆசை....!!! உன் மார்போடு தூங்க ஆசை....!!! பல இரவுகள் கதை பேச ஆசை....!!! உன்னை மட்டும் நேசிக்க ஆசை....!!! எனக்கென்று…

நேசம்1 min read
கககவிதையின் காதலி12 Feb 2021

கருப்பு நிறம்

நிறத்தைக் கொண்டு நேசிக்க வேண்டாம். நிறத்தில் எந்த பேதமும் இல்லை அதை நாம் யோசிக்க வேண்டும். கருப்பு நிறத்தை கொண்டோர் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்கள். கருப்பு என்பது தாழ்வு இல்லை. கருமேகம் கருப்பென்று மழையை வெறுப்பது…

அழகு1 min read
SSoban11 Feb 2021

கொரோனா கால டாக்குத்தர்மார்(பொழுது போக்கு)

            #கொரோனா டாக்குத்தர்மார் (பொழுதுபோக்குக்கு மட்டும்) இப்ப உலகம்பூரா கொரோனா பீதியில நடுங்கிட்டு இருக்கு. இங்கயும் வீட்டுக்க இருத்திப் போட்டாங்கள். பொழுதுபோக்குக்கு இந்தப் phoneஅ நோண்டிட்டு இருந்தன். எந்த…

வேடிக்கை2 min read