தமிழ்

487 posts

நஹநாஞ்சில் ஹமீது7 Feb 2021

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 32

பாக்தாத் விடுதியில் ஏழு நாட்கள் எப்போது  நான் இந்தியா செல்வேன் என்ற எந்தத் தகவலுமின்றி பாக்தாத்தின் விடுதியறையில் இருந்தேன். இங்கு வந்த மறுநாள் மாலையில் இந்திய இளைஞர்கள் நிறையப்பேர் வந்தனர். புதிதாக பணிக்குத் தேர்வாகி வந்தவர்கள் அனைவரும் நான் பணிபுரியும்  நிறுவனத்திற்காக மும்பை…

அனுபவப் பகிர்வுகள்4 min read
KKeerthana4 Feb 2021

கொரோனாவே இனி வராதே

அங்கும் இங்கும் அலைந்த மனிதன் ஆசைகளை மனதில் அமைதியாய் அடக்கிக்கொண்டு இன்ப துன்பத்தை இதயத்தோடு இணையம் மூலம் பகிர்ந்து ஈரடி தள்ளி நின்று உறவாடுவது உன்னாலே உலகம் முழுதும் உறங்கிக்கிடக்க -நம் ஊரெல்லாம் மரண ஓலம்…

வாழ்வியல்1 min read
VVaseegaran2 Feb 2021

அண்ணை

“அம்மா அம்மா, செக்கிங்ஆம், ஆமி வாறாங்களாம், சனமெல்லாம் வீடுகளுக்கு ஓடுது”. படலையடியில இருந்து செழியன் ஓடிவந்தான், மரக்கறி வெட்டிக்கொண்டிருந்த தாய் துடிச்சு பதைச்சு எழும்பி, “அக்கா எங்கையடா, அவங்கள் வரேக்க எல்லாரும் ஒரு இடத்தில நிப்பம்”…

வாழ்வியல்5 min read
KKirupan2 Feb 2021

இலட்சியதுக்கான தேடல்

மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இலட்சியம் என்ற ஒன்று கண்டிப்பாக இருந்தாகவேண்டும். இலட்சியம் அற்ற மனிதர்கள் யாருக்கும் தொந்தரவில்லாதவர்கள் அதற்காக இலட்சியமற்றவர்களாகஇருங்கள் என்று சொல்லவில்லை. இலட்சியமற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாதவர்களாக இருங்கள். அழும் குழுந்தைக்கு கூட இலட்சியம்…

உளவியல்1 min read
SSoban2 Feb 2021

தமிழ் மெல்லச் சாகிறதா? இல்ல சாகடிக்குறமா?

இண்டைக்கு காலம ஒரு மலையாளப் படம் பார்த்தன். அதில இப்பிடி ஒரு சீன். (தமிழ்நாட்டில நடக்குது) ஒரு அம்மா சீனா போய்ட்டு வந்திருக்கன் எண்டு சொல்ல ஏனுங்கோ எண்டு கேக்க மகள்ட பிள்ளைக்கு தமிழ் தெரியாது…

தமிழ்2 min read
SSujeevan2 Feb 2021

பாலைதீவு – தீவுகள் தேடி பயணம் 01

தம்பி, இங்க எல்லாரும் சும்மா வந்து போக ஏலாது, ஒரு  அழைப்பு இருக்கோணும். மனசில ஒணணு நினைச்சு நேர்ந்து கும்பிட்டு பாருங்க நடக்குதா இல்லையா எண்டு, இவர் லேசுப்பட்ட ஆள் இல்லை.. நீங்க சைவக்கார ஆக்கள்…

அனுபவப் பகிர்வுகள்5 min read
AAnusiya31 Jan 2021

தமிழ் அன்னை

எமது தாய் மொழி தமிழ். தமிழ் என்பதன் பொருள் இனிமை. உலகில் காலத்தால் மூத்த மொழிகள் பல உள்ளன. அவற்றுள் தமிழ், சமஸ்கிருதம்,இலத்தீன் முதலியன சிலவாகும். சமஸ்கிருதமும்,இலத்தீனும் இன்று பேச்சு வழக்கில் இல்லை.ஆனால் தமிழ் மொழி…

தமிழ்2 min read
நஹநாஞ்சில் ஹமீது31 Jan 2021

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 31

            திக்ரித் –பாக்தாத் திகில் பயணம் கண்ணிலிருந்து மறைவதுவரை, சதாமின் அரண்மனை முகப்பை நோக்கியிருந்தேன். வண்டியின் முன்பும், பின்பும் பாதுகாப்பு வாகனங்கள் தொடர வண்டி முழு வேகத்துடன் செல்ல ஆரம்பித்த பின்தான் அது…

அனுபவப் பகிர்வுகள்4 min read
SSoban28 Jan 2021

நான் ஒண்ணும் அவ்ளோ மோசம் இல்லிங்க by 2020

2020 ஒரு மோசமான வருசம் எண்டு திரும்புற பக்கமெல்லாம் சவுண்டு கேக்குது. என்னைப் பொறுத்தவரை அவ்ளோ மோசமான வருசம் எண்டெல்லாம் சொல்ல தேவையில்லை. ஏனென்டா உலகத்துக்கு பல முக்கிய படிப்பினைகளை தந்திட்டு தானே போயிருக்கு. அதுகளை…

அனுபவப் பகிர்வுகள்2 min read
LLingeswaran28 Jan 2021

தேவைதானா இந்தக்காதல்

நித்தம் உனை எழுப்பி விட்டு முற்றம் தனைத் தான் கூட்டி காலை முதல் உணவதனை விதவிதமாய்ப் பதமாக்கி தயவாய்த் தான் அளிக்கும் தாயவள் இருக்கையிலே தாரமொன்று தேடி அலைவது தரமான செயலொன்றோ சொந்தங்கள் ஆயிரம் சோறுபோட…

வாழ்வியல்1 min read