நீர்மை

511 posts

நஅநிலா அந்தி13 May 2020

கனவுகளில் வாழ்பவள்

கொழுந்தெனச் சிரிக்கிறாள் தேயிலைக் கொழுந்துடன் இருக்கிறாள் அத்தனை ஏக்கத்தையும் ஒரு புன்னகையில் மறைக்கிறாள் மங்களகரமாய் இருக்கிறாள் இந்த மண்ணையே தான் நேசிக்கிறாள் துளித் துளியாய் வடியும் வியர்வையையும் அட்டை குடித்து மீந்த குருதியையும் தேயிலையில் சாறெனவே…

வாழ்வியல்1 min read
Shafiya Cader11 May 2020

சத்தியமடி கண்ணே…!

இன்றோடு பதின் திங்கள்முடிந்த கணக்கெல்லாம்காதலில்லை கண்ணம்மா தொப்புள் கொடி தூரத்து இடைவெளியாய்என் பிள்ளை நீ என எப்படி உரக்கச் சொல்வது கண்ணம்மா நிந்தனைகள் நித்தம்கனவுக்குள் கொள்ளுதடிகுளிர் நிலவும் என் இரவில் அக்கினியை பொழியுதடிஉன் தோட்டத்து மலர்கள்…

நேசம்1 min read
டினேஸ் பாலசிறி11 May 2020

அருவுருவங்கள்

விம்பங்கள் பல உருவாகின மனிதனின் சிந்தனைகள் போல அந்த விம்பங்களுக்கு நிலை இருக்கவில்லை மானிடன் உயிர் கொடுத்தான் ஆனாலும் அவை பேசவில்லை உடைந்து போனான் மானிடன் செய்வதறியாது தவித்தான் தன் மாயவிம்பங்களை அதனுள் புகுத்தினான் தன்…

இயற்கை1 min read
வானம்பாடி(முஜா)9 May 2020

வெயிலின் ரசிகராய் நாங்கள்…!!

சுற்றிலும் வெம்மை உள்ளுக்குள் வெறுமை தீச்சட்டி தேகத்தில் துளிர்த்ததென்னவோ புழுக்கப் பூக்கள்... !! உள்ளுக்குள் உலை கொதிக்க பிடரியில் அறைந்தால் போல் கிடைத்ததென்னவோ அனல் முத்தங்கள்..!! சுள்ளென்ற முதுகும் கொப்புளித்த பாதங்களும் தடுமாற எங்கள் ஒட்டிய…

சோகம்1 min read
Nirma5 Apr 2020

ஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகள்

முதல் நாளே நீங்கள் வாங்க வேண்டிய அனைத்து பொருட்களுக்குமான ஒரு லிஸ்டை தயாரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் கடைக்கோ, சுப்பர்மார்க்கட்டிற்கோ செல்லும் போது விரைவாக உங்களால் கொள்வனவு செய்ய முடியும். என்ன பொருள் வாங்குவது? என்று யோசித்துக்…

கொரோனா கோவிட்-19 தகவல்கள்1 min read
அரிஞ்சயன்13 Feb 2020

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 22

இரகசிய ஆலோசனை ஆலோசனை மண்டபத்தில் இளவரசர் சிங்கைபரராசசேகரர் முன்வைத்த அத்தனை விடயங்களையும் அங்கிருந்த அத்தனை சிற்றரசர்களும் ஏகமனதாக ஒப்புக்கொண்டிருந்தார்கள் என்பதை கூட்டத்தில் ஏககாலத்தில் எழுந்த ஆமோதிப்பு குரல்களே வெளிப்படையாக காட்டி நின்றனவாகையால், தான் அமர்ந்திருந்த பீடத்தில்…

தொடர் கதைகள்4 min read
அரிஞ்சயன்5 Feb 2020

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 21

இரகசிய ஆலோசனை வெளியில் இருந்து பார்ப்பதற்கு சிறு கோட்டை போலவே தோன்றிய அந்த கட்டடத்தின் உட்பகுதியானது, யாரும் சொப்பனத்தில் கூட எண்ணிப்பார்க்க இயலாதவாறு பெரும் அரசவையின் ஆலோசனை மண்டபம் போலவே அமைக்கப்பட்டிருந்ததன்றி, தான் அமரவைக்கப்பட்டிருந்த அந்த…

தொடர் கதைகள்4 min read