கவிதைகள்

21 posts

CChandrashekar15 Jun 2021

மீண்டும் வராதா அந்த நாட்கள்……

1.அழகாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. புதிதாக வந்தான் ஒரு அரக்கன் அவனே "கொரோனா". பயணத்தடை என்ற சிறைவாசத்தில் குடும்பவாழ்க்கை இன்பமே; பாடசாலை வாழ்க்கைக்கு துன்பமே. மீண்டும் வராதா அந்த நாட்கள்? 2.பகலவன் குணதிசையில் விஜயம் செய்ய,…

கவிதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்1 min read
AAlageswaran15 Jun 2021

மெல்லிய புன்னகை

                பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர், முகாமையாளர், உதவி முகாமையாளர், மேலதிகாரிகளென எத்தனை பேருக்குத்தான் பதில் சொல்வது? திறமையாக வேலை செய்தால், வருடத்திற்கு ஒரு முறைதான் பாராட்டு! தவறுதலாக…

குறுங்கதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்3 min read
Nirma3 Jun 2021

லாக்டவ்ன் தெரபி போட்டிகள்

                  பல நாடுகள் முழுவதும் லாக்டவ்னில் மூழ்கியிருக்கும் வேளை நம் உடலுக்கும், மனதுக்கும், மூளைக்கும் ஒரு நல்ல தெரபி எதுவாக இருக்கும்?   •…

'நினைத்தாலே இனிக்கும்' -  அனுபவப் பகிர்வுகள்4 min read
ஓடைக் கவிஞன்16 Mar 2021

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்…

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்! எனது விழிகள் அழுது கண்ணீர் வடிப்பதில் உனக்கு அப்படியொரு ஆனந்தம் எனக்கு எக்கணத்திலும் எவ்வகையிலும் எந்தவொரு நலவும் நேர்ந்திடக் கூடாதென தினமும் இறைவனிடம் பிரார்த்திக்கிறாய்... உனது முன்னிலையில் நான் சற்று…

நேசம்1 min read
கககவியிதழ் காதலன்11 Aug 2020

அதிசயப்பிறவி அவள்

        மௌனத்தால் மரணத்தையும் புன்னகையால் புது வாழ்வையும் அவளால் மட்டுமே தரமுடிகிறது என் காதல் தேசத்தில் நான் நேசம் கொள்ள ஆசை கொள்கிறேன் அது வேஷம் வென்று பாசத்தை வெளிக்காட்டிவிடும் அளவுக்கு…

கவிதை ஜுலை - 20201 min read
Shafiya Cader13 Feb 2020

பேரன்பு

நான் உனக்கு மிகப் பெரும் அன்பின் சாயலை பரிசளிக்க விரும்புகிறேன் என் இதயத்திலிருந்து பிரித்து வைத்திருக்கும் தூய அன்பின் துகள்களை உனக்குக்காட்ட விரும்புகிறேன் பகல் நேர மின்மினிகள் இறக்கையில்லா வண்ணத்துப்பூச்சிகள் கொடுக்கு இல்லா தேள்கள் மகரந்தம்…

நேசம்1 min read
RMRiska Mukthar20 May 2019

நீ-நான்

பிடித்த பாடலில் அடிக்கடி முணுமுணுத்த அடிகளாய்..நீண்ட ரயில் பயணங்களில் விலகாது கூடவே வரும் நினைவுகளாய்..ஏந்திய கரங்களைத் தாண்டி சிதறி விழும் மழைத்துளிகளாய்..பரிச்சயமான பாதையில் எதிர்ப்படும் புன்னகைகளாய்..இப்படி எத்தனை எத்தனையோ நீ..ஒரே ஒரு நான்..அவ்வளவே இந்நேசம்...!!!

ஹைக்கூ கவிதைகள்1 min read
HBHumaitha Basheer13 May 2019

நாளையும் விடியுமா…??

இரவின் கோரப்பசி என் தூக்கத்தை முழுமையாய் விழுங்கி தேவையற்ற எண்ணங்கள் பலதை ஏப்பம் விட்டது... நிலவொளியில்  காய்ந்து கிடக்கும் எனை கட்டித்தழுவிய அமைதிக் காற்று ஆரவாரமற்று தாலாட்ட முயற்சித்தும், முறையற்ற எண்ணம் பல  எட்டிப்பார்த்து, மூடிய…

வாழ்வியல்1 min read