நீர்மை

511 posts

RTRahul Tharun4 Aug 2020

பாம்புக்கற்றாழை மீது நீண்ட உணர்கொம்புகளுடன் சிறுபூச்சி

சிறுபூச்சி இனங்கள் தொடு உணர்வு,சுவை மணம் மற்றும் ஒலியதிர்வுகளை அறிதல், வெப்பமுணர்தல் மற்றும் நகர்தலின் பொருட்டு பெரும்பாலும் உடலின் முன்பகுதியில் கொண்டிருக்கும் நீண்ட இழைபோன்ற அமைப்புக்களே உணர்கொம்புகள் எனப்படும்.         

புகைப்படங்கள்1 min read
கககவிதையின் காதலி4 Aug 2020

நீ நீயாக இருந்தால்

நீ தனியாக  இருந்தால் நான் துணையாக இருப்பேன்நீ கனவாக இருந்தால் நான் நினைவாக இருப்பேன்நீ கடலாக இருந்தால் நான் அலையாக இருப்பேன்நீ கண்ணாக இருந்தால் நான் இமையாக இருப்பேன்நீ இரவாக இருந்தால் நான் பகலாக இருப்பேன்நீ…

கவிதை ஜுலை - 20201 min read
AAnjana2 Aug 2020

அவஸ்தைகள்

        அன்பேஇரவுகள் நீள உணர்வுகளோ வரம்புகள் மீறுதேஇந்த நொடி நகராமல் என்னை கொல்லஇதயமே நீதானென்று அடிக்கடி புலம்புதேவார்த்தையில் மையல் கொண்டு காதல் கண்ணை கட்டுதேகடிகாரமே ஓடாமல் என்னை நிந்திக்கசேவலும் கூவாமல் உறங்கி…

கவிதை ஜுலை - 20201 min read
நஹநாஞ்சில் ஹமீது2 Aug 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 05

பாக்தாத்தில் கதிரவன் நன்றாக வெளியே வந்தபின்தான், ராணுவ வாகனங்கள் செல்வதற்கு அணிவகுத்து நின்றன. இங்கிருந்து இரண்டுக்கும் மேற்பட்ட வாகன பாதுகாப்பு தொடரணிகள் சென்றன. வேறுவேறு பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் உரிய பாதுகாப்புத் தொடரணியில் இணைந்து கொண்டன.…

அனுபவப் பகிர்வுகள்5 min read
AAnjana1 Aug 2020

உறவுகள்

        இரத்த பந்தம் உறவு ஆயுள் வரை தொடரும்நண்பன் எனும் உறவு திருமணம் வரை கூட வரும்எத்தனையோ உறவுகள் சந்திக்க நேரிடும்சிந்த்திக்காமல் பிரிய விதி கோடிடும்சூழ்நிலைகள் வந்து குழப்பங்கள் தந்து மறக்க…

கவிதை ஜுலை - 20201 min read
RTRahul Tharun31 Jul 2020

கோமாளிவண்ண வெட்டுக்கிளி (Clown grasshopper)

வெட்டுக்கிளிகளில் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமான வகைகள் உள்ளன. இவை பொதுவாக புல்வெளிகளிலும் வயல்வரப்புக்களிலும் காடுகளிலும் காணப்படுகின்றன. வெட்டுக்கிளிகள் கால்களின் முழங்கால் போன்ற பகுதியை மடக்கி தாவி  வேகமாக குதிக்கும் தன்மைகொண்டவை. தாய்லாந்து, ஜப்பான் சீனா…

விலங்கியல்1 min read
கககவிதையின் காதலி30 Jul 2020

நட்பு

        வானத்தில் எவ்வளவு நட்சத்திரங்கள் இருந்தாலும்இரவிற்கு அழகு நிலவுதான் மரத்தில் எவ்வளவு இலைகள் இருந்தாலும் மரத்திற்கு அழகு பூதான் நம்மிடம் எவ்வளவு உறவுகள் இருந்தாலும் நம்வாழ்க்கைக்கு அழகு நம் நட்புதான் நம்…

நட்பு1 min read
தகதமிழ் கதிர்30 Jul 2020

சீதனக்கொடுமை

          பெண்ணென்ற பிறப்பு என்னபணத்துடனா வருகிறது ? அவளை பெற்றுவிட்ட பிறகுபணம் தான் சொரிகிறதா ? உங்கள் வம்சத்தை சுமக்கபூமி வந்த பிறப்பு.... இவள்அகிலத்தையே காத்திடும்பூமித் தாயிற்கு நிகரல்லோ... !…

கவிதை ஜுலை - 20201 min read
கககவிதையின் காதலி29 Jul 2020

கொரேனா

        உலகையையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் நீ.....உலகமே பேசும் பொருளாக மாறிவிட்டாய் நீ….உன்னால் உலகமே ஸ்தம்பித்து விட்டது. நீ எங்கிருந்து வந்தாயோ என்றும் தெரியவில்லை நீ ஏதற்காக வந்தாயோ என்றும் புரியவில்லைநீ…

கவிதை - ஜூன் 20201 min read
லலோகமாதேவி29 Jul 2020

எறும்புத்தாவரங்கள் (Myrmecophiles)

        உயிரியலில் பிற உயிரினங்களுடன் எறும்புகளுக்கு இருக்கும் தொடர்பினைக்குறித்த பிரிவு, கிரேக்க மொழியில் ‘ எறும்பின் விருப்பம் ‘ எனப்பொருள்படும். மிர்மிகோஃபில்லி (yrmecophily ) எனப்படும்.ஃபோர்மிசிடே என்னும் பிரிவின் கீழ் வரும்…

தாவரவியல்1 min read