ஜன்னலோர பயணம்
மெல்ல வீசும் காற்றில் மெதுவாய் கரைந்தே சென்றேன் ஜன்னலோரம் நான் அமர்ந்திருக்க என்னுள் அலைமோதிக் கொண்டு நினைவுகள் மீண்டும் என்னை முத்தம் இட தொலைந்தே போனேன் நானும் காற்றோடு இயற்கை எழில் கொஞ்சும் என்னோடு காதல்…
கவிதை ஜுலை - 20201 min read
511 posts
மெல்ல வீசும் காற்றில் மெதுவாய் கரைந்தே சென்றேன் ஜன்னலோரம் நான் அமர்ந்திருக்க என்னுள் அலைமோதிக் கொண்டு நினைவுகள் மீண்டும் என்னை முத்தம் இட தொலைந்தே போனேன் நானும் காற்றோடு இயற்கை எழில் கொஞ்சும் என்னோடு காதல்…
கவிதை ஜுலை - 20201 min read
நீரிலே வாழவும் முடியாமல் மண்ணிலே சாகவும் முடியாமல் தூண்டிலில் சிக்கி தவிக்கும் மீனைப்போல உன் காதல் என்னும் மாய வலையில் சிக்கி கண்ணீரில் கரைகிறது என் வாழ்க்கை காதல் என்னும் காப்பியத்தில் உன்னவளாய் நான் வாழ…
கவிதை ஜுலை - 20201 min read
நிமிடங்கள் கலைந்து நேரங்கள் தொலைந்த நீ பிரிந்த பின்னும் போதும் ஒரு காத்திருப்பு, உனக்காக... நீ வருவாயென..... எதிர்பாராமல் ஓர் அழைப்பு; வரண்ட மண்ணில் பாய்ந்த வாய்க்கால் நீர் போல்... என் ஏக்கமெல்லாம் மொத்தம் தீர்த்தாய்...…
கவிதை ஜுலை - 20201 min read
1 .முதல் பயணம் மும்பையில் கப்பலுக்கு வேலை தேடிக்கொண்டிருந்தேன். நெடு நாளாகியும் வேலை கிடைக்கவில்லை .எங்கு சென்றாலும் முன் அனுபவம் கேட்டார்கள். யாராவது வேலை தந்தால்தானே அந்த அனுபவம் கிடைக்கும் .பின் அது முன் அனுபவமாகும்…
அனுபவப் பகிர்வுகள்4 min read
உனக்காக நான் வேண்டும் நீ நான் என்பது நாமாக வேண்டும்.... உன் கால் காெலுசின் ஒலி கேட்டு நான் தினம் துயில் எழ வேண்டும்..... உன் இதயத்துடிப்பே என் இசையாக வேண்டும்..... உன் சிரிப்புகள் என்…
கவிதை ஜுலை - 20201 min read
நின் பிரிவானது உன் கோபத்தை விடக் கொடூரமாய்க் கொல்கிறது தனிமைக் கடலில் மூழ்கி மூச்சடங்கி முழுதாய்க் கரைந்து போகிறேன் உன் நினைவுகளுடன் நீ தொட்ட இடமெல்லாம் பட்ட மரமாய் உன் வான்மழை வேண்டி வருந்துகிறது சுவரொட்டிய…
கவிதை ஜுலை - 20201 min read
உன் விழி பார்த்து வியந்தேன் அதைபார்த்து கவிகோர்க்க முனைந்தேன் கவியை வர்ணிக்க வரிதேடி அலைந்து கலையான உனை நாடி வந்தேன் எனை மறந்து கவியொன்று வரியாக உன் கண்ணில் ஒளிந்திருக்க சுழியோடி கவிவரியை கலையாமல் மீட்டெடுத்து…
கவிதை ஜுலை - 20201 min read
தாயின் கருவறையிலே கற்பிக்கப்பட்டு விடுகிறது அம்மா என்னும் உலகம்… என்னை பெற்றெடுத்த தேவதையே உன் அன்பிற்கு இவ்வுலகில் எதையும் ஒப்பிட முடியாது. தாய் எனும் ஒளி இவ்வுலகில் இருப்பதால் தான் பாசம் எனும் பந்தம் இந்த…
கதை ஜுலை - 20201 min read
"சாம்பலுக்கும் வெள்ளை நிறத்துக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?" "நீயே சொல்லு. இதெல்லாம் எனக்கு பிடிபடாது" "தெரியும் நீ ஒரு பைத்தியம். முசுடு. உன்னோடு சிநேகம் வைப்பதற்கு பதில் நான் வேறு யாரையும் நேசித்திருக்கணும்" "ம் ம்.."…
நேசம்1 min read
விழி மடலின் வழியோரம் வழியும் கண்ணீராலும் முடியாது வலியதனைமீளாமல் துடைத்தெறிய தொலைதூரம் நடந்தாலும் தொடர்கிறது உன் நினைவை விட்டு விலக முடியவில்லை எனின் விடைகொடுக்க மட்டும் முடியுமா ??? உன் கண் சிமிட்டல்கள் ஒவ்வொன்றும் கவ்வியபடி…
கவிதை ஜுலை - 20201 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.