நீர்மை

511 posts

Nirma28 Jun 2020

நீர்மையில் கதை சொல்வோம்! – ஜுலை 2020 கதைப்போட்டி

கதை மாந்தர்களே, நீர்மை வலைத்தளத்தின் ஜுலை மாதத்திற்கான 'கதை சொல்வோம்' போட்டி ஆரம்பமாகி விட்டது. இப்பொழுதே உங்கள் கதைகளை சொல்லத் தொடங்குங்கள். உங்கள் கதைகளை 25.09.2020 வரை போட்டிக்கு சமர்ப்பிக்க முடியும். போட்டி முடிவுகள் 30.09.2020…

கதை ஜுலை - 20203 min read
Nirma28 Jun 2020

கவிதைகளை கொண்டாடுவோம்! – ஜுலை 2020 கவிதைப்போட்டி

படைப்பாளர்களே, நீர்மை வலைத்தளத்தின் ஜுலை மாதத்திற்கான 'கவிதைகளை கொண்டாடுவோம்!' போட்டி ஆரம்பமாகி விட்டது. இப்பொழுதே உங்கள் கவிதைகளை சொல்லத் தொடங்குங்கள். உங்கள் கவிதைகளை 25.09.2020 வரை போட்டிக்கு சமர்ப்பிக்க முடியும். போட்டி முடிவுகள் 30.09.2020 அன்று நீர்மை…

கவிதை ஜுலை - 20203 min read
மமாந்தாரி24 Jun 2020

எனை ஈர்த்தவை

மனித இனம் தோன்றிய நாள் முதலே மனிதன் இன்னொரு மனிதனை போட்டியாக நினைக்கும் மன நிலையை வளர்த்து விட்டான் போலிருக்கின்றது...இன்று இணையம் சமூக வலைத்தளங்கள் என மாறிவிட்ட உலகில் மனிதனின் மனிதத்தன்மையும் அடியோடு மாறி விட்டது…

ஏனையவை1 min read
NANisha Atham22 Jun 2020

கல்லூரி வாழ்க்கையின் இரண்டாம் பாகம்….!!!!

இன்றுடன் இரண்டு வருடங்கள் , காத்திருப்புக்களே கடமையானது, கல்வி முறை இணையமானது, பேனா முனை தட்டச்சானது எம் கலை எல்லாம் கலைந்து போனது காற்றலையோடு..... ஆயிரம் கதை பேசி , அடுக்கடுக்காய் உரையாடி அத்தனை பேரும்…

பள்ளிக்காலம்2 min read
வானம்பாடி(முஜா)20 Jun 2020

உயிர்காக்கும் புனிதங்கள்

இறைக்கும் வெயிலுக்குபறக்கும் காக்கை கூடஒழிந்திருந்தே இரை தேடும்.. தகிக்கும் வெயிலும்,உள்ளத்துப் புழுக்கத்தில்குளிர்காட்டு குதிரைவீரன் போல் உணர்வுகள் விரைத்திருக்கும் நெஞ்சினில் கனமேற..பறக்கப் பறக்க பருக்கைகள்தேடும் தாய்க்குருவிக்கு,தார்ச்சாலை முத்தங்களும்ஒத்தடங்களே... வெடித்துக்கிடக்கும் பாதங்கள்கானலில் தலை நனைத்துநெடுந்தூரம் நடக்கின்றது... உடல் முழுக்கப்…

உறவு1 min read
சசத்யா20 Jun 2020

நேர்த்தி

இயற்கை இயைந்த இனிமையெல்லாம் - என்றேனும் தன்னிலை இழந்ததுண்டா..?         கடல் வற்றிக் காய்வதில்லை   காற்று வீச மறப்பதில்லை     ஆழி முகிழ்தலை முகில் நிறுத்தவில்லை    …

அழகு1 min read
நஹநாஞ்சில் ஹமீது17 Jun 2020

பக்கரு

அதிகாலை வடசேரி பள்ளியில் *ஸுபஹ் தொழுகைக்கான பாங்கு காற்றில் மிதந்து வந்தது அல்லாஹ் அக்பர்,அல்லாஹ் அக்பர். பக்கருக்க வீட்டுக்காரி வியாத்தகண்ணு பக்கருக்கு கழுத்துலயும் ,நெத்தியிலயும் கைய வச்சி பாத்தா “தீ போல கொதிக்குது நீங்கோ இன்னைக்கு…

வாழ்வியல்5 min read
Naflan Ragav17 Jun 2020

கடற்கரை காதல்

உப்பு கொண்ட உன்னத காற்று உதடுகளை வருடிச் செல்ல அவள் காந்த விழிகளில் குழந்தை தனம் குடியிருக்கிறது. கரையை முத்தமிடும் அலைகள் கவலையுடன் மெதுவாக திரும்புகின்றன என்னவளின் பஞ்சு பாதங்களை நனைக்க இயலாமையால் மணல் தோண்டும்…

அழகு1 min read
வஞ்சிமறவன்11 Jun 2020

காலத்தின் கைதி…….

" ஹலோ... செந்தில் ஹியர், யார் பேசுறிங்க?....". போன் உடனே கட் ஆனது. செந்திலுக்கு எதுவும் புரியவில்லை. "புது சிம், புது போன் யாருக்கும் நம்பர் தெரிஞ்சிருக்காதே...." தன்னைத்தானே கேட்டுக்கொண்டே பூஜாவைப் பார்த்தான். அது பூஜாவோட…

கதை - ஜூன் 20206 min read