நீர்மை

511 posts

நநிவேஷலா3 Jun 2020

பாடசாலை வாழ்க்கை

சின்னஞ்சிறு பருவமதில் சித்திரம் பேசுதடி உடன் பிறவா உறவுகளை பாடசாலை தனில் சந்தித்தோம் சின்னச்சின்னக் குறும்புகளை சிக்காமல் செய்திடுவோம் ஆசானை வணங்கிட்டே அறிவுக் கடலில் நாம் மிதப்போம் முதல் நட்பு உருவாகிய காலமது எம்மை அறியா…

கவிதை - ஜூன் 20201 min read
KKKavimagal Kalaji3 Jun 2020

சூழ்நிலை

உயர்ந்து நிற்கும் வானமதில் ஓடும் மேகத்திலும் சோகம் உண்மையான உறவுகளின் இதயத்திலும் சோகம் வீசும் தென்றலிலும் சோகம் விண்மீன் கூட்டத்திலும் சோகம் மனிதன் அறிவின் மூடனாய் ஆனதும் மனிதன் அறிவின் அறிவாய் ஆனதும் இவ் யுகமே!…

கவிதை - ஜூன் 20201 min read
ஓடைக் கவிஞன்2 Jun 2020

கடைவிழி கஜாபுயலு

கோடையில பூமிக்கு போர்வதான்டி உன்நிழலு! சாடையில இனிக்குதடி உன்கழுத்து தேன்குழலு! தென்றலுக்கு உன்கூந்தல் பூமணக்கும் கார்குழலு! வண்டுகளுக்கு உன்மேனி தேன்சுரக்கும் பாற்கடலு! நாதித்திக்கும் முத்தத்திற்கு நல்சுவை தேனிதழு! தலசுத்தவைக்கும் பித்தத்திற்கு நிவாரணி உன்விரலு! புருவமிரண்டும் கூத்தாடும்…

கவிதை - ஜூன் 20201 min read
வஞ்சிமறவன்2 Jun 2020

உதிரக் கண்ணீர்

“ இங்க எதுக்குடீ வந்த? ஓடுகாலி நாயே, எங்க குடும்ப கௌரவத்தையே குழி தோண்டி புதைச்சிட்டியே டீ.... மரியாதையா இந்த இடத்த விட்டு போய்டு...” வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டப்பட்டும் சபிக்கப்பட்டும் “படார்” என வீட்டுக்…

கதை - ஜூன் 20204 min read
ஓடைக் கவிஞன்2 Jun 2020

அறிவகமே நூலகம்

அழிவடையும் உலகில் அனைத்துமே அழிந்து தூளாகும் அழிந்த பின்னும் வாழ்ந்தவர்களின் அத்தாட்சி நூலாகும்! அறிவுடைமை இல்லையேல் அறிவீனத் தலையோங்கும் அறிவீனர் தலைதாங்கும் ஆட்சியும் குடைசாயும்! கற்பவை எள்ளளவாயினும் காலத்திற்கு உதவிடுமே! கல்லாத எள்ளாளனாயினும் கல்வெட்டும் உதரிடுமே!…

கவிதை - ஜூன் 20201 min read
KKovarunya1 Jun 2020

மதியின் கலங்கம்

நேரம் ஓடியது வானும் மங்கியது தன்னை யாரும் ரசிக்கவில்லை என கோபம் கொள்ளவில்லை தன் அழகை மறைக்கவில்லை வயதும் தேய்ந்து கொண்டே இளமை எட்டிப்பார்த்தது இளம் மாதும் அதன் அழகை கண்டு வியந்து வானம் பார்த்தாள்…

கவிதை - ஜூன் 20201 min read
HHarishan1 Jun 2020

எதிர்பார்ப்பு…

என் மனதில் என்றும்நீயே உள்ளாய்எப்போது நீ என்னைதேடி வாராய் நம் கரம் கோர்த்துஎன்றும் ஒன்றாய் நடப்போம்நீ தான் என் வாழ்க்கையடிநம் கனவிலேஇதயங்கள் சேர்ந்திடவிடிந்த பின்நீ என்னை விட்டுப் பிரிய துயரத்தின் போதுஉன்னை நான் எந்தன்இதய துடிப்பாக…

கவிதை - ஜூன் 20201 min read
திரு.க.முரளிதரன்1 Jun 2020

தேடல்

அறிவின் தேடல் புலமை சேர்க்கும்அன்பின் தேடல் உறவை வளர்க்கும்வாழ்வில் தேடல் உள்ள வரைக்கும்வாழ்க்கை ஆசைக் காடு வளர்க்கும் தேடல் வாழ்வில் உள்ள வரைக்கும்தேவை நெஞ்சில் தேங்கிக் கிடக்கும்தேடல் அறிவின் தேவை பெருக்கும்தேர்வில் நல்ல திறனைச் சேர்க்கும்…

கவிதை - ஜூன் 20201 min read
றறிசாமா31 May 2020

எனக்காய் நீ வேண்டும்

ஆண் என்ற வைராக்கியத்துக்குள் அதிகாரம் செய்ய நினைக்காமல் ஆயுள் முழுக்க இறை வழியில் அன்பு செய்யும் ஆளுமையாளனாய் நீ வேண்டும்.. என் கடமை அனைத்திலும் உனக்கும் பங்கு உண்டு என்று சமையலறையிலும் பங்கு கொள்ளும் பண்பான…

கவிதை - ஜூன் 20201 min read
HHarishan31 May 2020

வாய் திறந்த அக் கால கொல்லன்….

என் காயத்தை வருத்தி வியர்வையால் நீராடி வயிற்றுப் பசியை போக்க இரும்பை வடிவமைக்கின்றேன் காலையில் எழுந்து இறைவனை வணங்கி என்னவளின் முகம் தழுவி தல வேலையை ஆரம்பிக்கின்றேன் உடல் பலம் கொண்டு வீர வேந்தன் நாட்டை…

கவிதை - ஜூன் 20201 min read