கவிதை - ஜூன் 2020

பாடசாலை வாழ்க்கை

சின்னஞ்சிறு பருவமதில்
சித்திரம் பேசுதடி
உடன் பிறவா உறவுகளை
பாடசாலை தனில் சந்தித்தோம்

சின்னச்சின்னக் குறும்புகளை
சிக்காமல் செய்திடுவோம்

ஆசானை வணங்கிட்டே
அறிவுக் கடலில் நாம் மிதப்போம்

முதல் நட்பு உருவாகிய காலமது
எம்மை அறியா ஆனந்தத்தில் வாழ்ந்த காலமது
இறைவன் கொடுத்த அழகிய காலமது
இறையடி சேரும் வரை நினைவுகள் அழியாக் காலமது

பாடசாலை வாழ்க்கை
பாளாகிப் போனதென்று
நினைப்பவர் எவருமில்லை
நினைப்பார் அவர் மனிதனில்லை

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments 2

More from நிவேஷலா

நநிவேஷலா9 Jun 2020

உன்னோடு நானிருக்கும் ஒவ்வொரு மணித்துளியும்

உதட்டிலே புன்முறுவல்உள்ளத்திலே பூரிப்புஉறவென்று உரிமையோடுஉயிரோடு கலந்து விட்டேன்உன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு மணித்துளியும்கண்ணைப் பறித்துகனவோடு சிதைத்துகாலமெல்லாம் காத்திருந்தேன்காதலுக்கு அது வரமேஉன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு மணித்துளியும் தீராத சோகங்களும்தீருமே நீ தந்த ஆறுதல்கள்ஆயிரம் ஆசைகளோடுஆறுயிரே வேண்டுகிறேன் இன்பம் பொங்கி வரஉன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா9 Jun 2020

காதல்

பூமியில் நாம் அவதரிக்க பூரிப்புடன் ஈன்றெடுத்த அன்னையின் முதல் காதல் அன்போடு அறிவையும் ஊட்டி வளர்த்து அடி தவறி நிற்கையிலே அறிவுரை நமக்களித்த தந்தையின் காதல் சண்டைகள் வந்திடினும் சலிக்காமல் சஞ்சலம் தீர்த்து நிற்கும் சகோதரப்…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா4 Jun 2020

காலம் மாறியது

ஜாதகம் பார்த்து பெண் எடுப்பது அந்தக் காலம் அந்தஸ்து பார்த்து பெண் எடுப்பது இந்தக் காலம் பந்தம் பெரிதென எண்ணும் அந்தக் காலம் பணத்தை பெரிதென எண்ணும் இந்தக் காலம் சமாதானத்தை வளர்த்திட்ட அந்தக் காலம்…

கவிதை - ஜூன் 20201 min read

More in கவிதை - ஜூன் 2020

See all
2
0
Would love your thoughts, please comment.x
()
x