நீர்மை

511 posts

Shafiya Cader3 Oct 2019

கார்காலப்பொழுதுகள்

இருளடர்ந்த மழைப் பொழுதொன்றில்கால்களை பற்றிக் கொள்ளும்நினைவுகளுக்குஎன்ன சொல்வாய்?குறைந்தபட்சம்மெல்ல மெல்லமாய்உடைந்து போய்க் கொண்டிருக்கும்புன்னகையிலிருந்துசிறு துளியையும்வெறுப்புப் படர்ந்தவார்த்தைகளையும்பாரம் நிறைந்தகண்ணீரையும்மெது மெதுவாய் கால்களைபற்றிக் கொள்ளும்நினைவுகளுக்குபரிசளிக்கலாம்...அப்போது அவைமென்மையாய் முன்னேறலாம்உன் கண்களைதன் வலுவிழந்தகரங்களால்மூடிக் கொள்ளலாம்கன்னம் பற்றலாம்தலை கோதலாம்வகிடெடுத்து உச்சி தேடிஆழ முத்தமிடலாம்ஆம்அப்படியான நினைவுகள்வரும்…

இயற்கை1 min read
அரிஞ்சயன்3 Oct 2019

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 14

வல்லிபுரஆழ்வார் வல்லிபுரத்து பெருவீதியினூடாக பௌத்த பிக்கு போல் வேடந்தரித்த ஆலிங்கனும், அவனை தொடர்ந்து பார்த்தீபனும் சென்று கொண்டிருக்கையில் இடைவழியில் பல சோதனை சாவடிகளை தாண்ட வேண்டியே இருந்ததென்றாலும், காவி வஸ்த்திரம் தரித்த அந்த பிக்குவை பார்த்ததுமே,…

தொடர் கதைகள்4 min read
அரிஞ்சயன்22 Sep 2019

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 12

எந்த மார்க்கம்? செகராசசேகரரும் பார்த்தீபனும் குடிசையில் போர்யுக்தி தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் கதவை படார் என திறந்து கொண்டே "குடிசைக்குள் யுத்த ஆலோசனையா?" என்று வினவிய படியே உள்ளே நுழைந்த ஆலிங்கனை கண்டதும், பார்த்தீபன் முதலில்…

தொடர் கதைகள்3 min read
ஓடைக் கவிஞன்21 Sep 2019

அதன் அளவு அவ்வளவுதான்

நாம் யாரும் மற்றவரின் நிலையிலிருந்து சிந்தித்தது கிடையாது... இலகுவில் ஏறி மிதித்து தகர்த்து விட்டுச்சென்றிருப்போம் எனினும், எறும்புகளுக்கு அவற்றின் வாழிடம் அவ்வளவு சிறியதாய் தோன்றியது கிடையாது மண் துணிக்கை கொண்டு அமைத்த புற்றாயினும் எறும்புகளின் கண்களுக்கு…

வாழ்வியல்1 min read
அரிஞ்சயன்19 Sep 2019

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 11

யுத்த வியூகம் தாக்குதல் திட்டம் தொடர்பாக பார்த்தீபனிடம் சிங்கை செகராசசேகரர் ஏதோ சந்தேகம் கேட்பவர் போல் கேட்கவும், மெல்ல தலையை மேலும் கீழும் அசைத்த பார்த்தீபன் அங்கிருந்து எழுந்து குடிசையில் இருமுறை அங்குமிங்கும் உலவிய படியே…

தொடர் கதைகள்3 min read
அரிஞ்சயன்15 Sep 2019

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 10

சிங்கை செகராசசேகரர் அரசகேசரிமழவர் சுட்டிக்காட்டிய அந்த சிறு குடிசையின் தாழ்ந்த வாயிலினூடு மெல்ல குனிந்து உள்ளே நுழைந்த பார்த்தீபன், அங்கே இயலவே குடிசையில் இருந்த இன்னுமொரு நபரை கண்டதும் எல்லையற்ற வியப்பையே அடைந்திருந்தானானாலும், அவர் சாட்சாத்…

தொடர் கதைகள்4 min read
HBHumaitha Basheer12 Sep 2019

நான் ஒர் ஏழைச் சிறுமி…

வற்றிய வயிற்றுடன்துளையிட்ட துணியணிந்துநடமாடித் திரியும் ஏழைச்சிறுமி நான்.... அடிக்கும் வெயிலும் அடை மழையும்வீட்டுக்குள் புகுந்துதூங்க விடாமல் பண்ணும்அதிசய வீடு எனக்கு.... பள்ளி செல்லும்பாலர் பார்க்கையில்படிப்பு என்பதுஎட்டாக்கனி ஆகிவிட்டதோ?என்ற ஏக்கம் எனக்கு... கடற்கரையில் கடலை விற்றுவரும் பணம்வயிற்றை நனைக்க கிடைக்கும் பாக்கட் பணம் எனக்கு.... பணம் இல்லாவிடிலும்பாசம் நிறை கொண்டஅன்பாக வாழும்அழகிய வாழ்வு எனக்கு... மனிதம் சாகடிக்கப்பட்டமனிதர் கொண்ட செல்வ வாழ்க்கை இல்லை... சொற்ப பணமேனும்சாதாரண தேவை நிறை செய்யும் சிறப்பான வாழ்க்கை எனக்கு... பாடம் படிக்காகுறை தவிரகுடிசையில் வாழ்ந்திடினும்நிறை வாழ்க்கை கொண்டஏழைச் சிறுமி நான்...

வாழ்வியல்1 min read
கநகவி நிழல் ஏரூர் ஜனூஸ்12 Sep 2019

விதியின் விலகல்

ஒற்றையடிப் பாதையிலே ஒதுங்கிய சிட்டுகளே ஓரக்கண் பார்வையாலே ஒவ்வொன்றாய் உணர்த்துறீர்களே!!! மதியிழந்த மானிடர்கள் விதியென்று கடந்து போவர் சிட்டுகளின் முனுமுனுப்பை யார்தான் இங்கு கேட்டறிவர் தெருவோர விளக்குகளால் வீதிகளும் வெளிச்சமாகும் விதிசெய்யும் விளையாட்டில் இருள்சூழ்ந்த வாழ்க்கையாகும்…

வாழ்வியல்1 min read
அரிஞ்சயன்12 Sep 2019

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 09

வெளிப்பட்ட இரகசியம் நீண்டு வளர்ந்த ஜடாமுடியை மடக்கி முடிந்து கொண்டும் நெற்றி முதலான பதினெண் பகுதிகளில் திரிபுண்டரமாய் விபூதிக் குறியிட்டுக்கொண்டும், கழுத்தில் ஓர் உருத்திராட்சமாலை இலங்கிக் கொண்டிருக்கவும், முகத்தில் தீட்சண்யமான பார்வையை வீசிக்கொண்டும், அந்த சிறு…

தொடர் கதைகள்4 min read
அரிஞ்சயன்12 Sep 2019

காதல் கொண்டான்! களம் கண்டான்!

கொல்லன் தெரு நெடுகிலும் இருந்த கொல்லுப்பட்டறைகளில், உலைக்களங்களில் கனல்விட்டு எரிந்து கொண்டிருந்த பெருநெருப்பில் இரும்பு கம்பிகளை வைத்து பலமாக அடித்து கத்தி வாள் கோடரி முதலான ஆயுதங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்ததன் விளைவாக "டங் டங்" என்று…

நேசம்5 min read