சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 08
குகைவழிப்பாதை நெடிந்து உயர்ந்த சுண்ணாம்பு கற்பாறைகள் நாற்புறமும் குன்றுகளென சூழ்ந்து பெரும் அரண் அமைத்து விட்டிருந்த அந்த வெண்மணல் பெருவெளியின் தென் திசையில் அடர்ந்து வளர்ந்திருந்த பெரும் தாழைப்புதர்களின் பின்னால் காணப்பெற்ற அகன்ற சுண்ணாம்பு கற்பாறையொன்றிலிருந்த…
தொடர் கதைகள்6 min read









