best tamil website

86 posts

லலோகமாதேவி6 Jan 2021

அல்லி ராணி

நிம்பேயேசியே (Nymphaeaceae) எனப்படும் அல்லிக்குடும்பத்தைச்சேர்ந்த   விக்டோரியா அமேசானிக்கா  (Victoria Amazonia) அல்லிகளே உலகிலிருக்கும் அல்லிகளில் மிகப்பெரியவை. தென் அமெரிக்காவை தாயகமாகக்கொண்ட இவற்றை அமேசான் நதியிலிருந்து  தாடியாஸ் ஹீன்கி என்பவர் ( Tadeáš Haenke)  1801ல் கண்டறிந்து…

தாவரவியல்1 min read
Nirma1 Jan 2021

எழுத்தாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

நீர்மை வலைத்தளம் எமது எழுத்தாளர்களின் நூல்களை www.clicktomart.com வலைத்தளத்துடன் இணைந்து இலவசமாக அதனை வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் வாய்ப்பினை புத்தாண்டு சலுகையாக வழங்குகின்றது. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!! உங்களது எழுத்தாளர் கணக்கில் நுழைந்து உங்களது நூல்…

எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read
Shafiya Cader30 Dec 2020

கற்றவை பெற்றவை

      வரும் 2021 வருடம் எல்லோருக்கும் பயத்தின் சாயலை போக்காவிட்டாலும் எதிர்பார்ப்பின் நிழல்களை அதிகரித்துக் கொண்டிருப்பது என்னவோ உண்மைதான்...!! ஒவ்வொரு நாளையும் சிறப்பாக திட்டமிட்டு செய்ய வேண்டியது எவ்வளவு முக்கியம்னு நம்மால இந்த…

ஏனையவை2 min read
லலோகமாதேவி23 Dec 2020

பூக்கும் கற்கள்

        ’’லித்தாப்’’ எனப்படும் கற்செடிகள் தாவரஉலகின் அதிசயங்களில் ஒன்றாகும். பூக்கும் கற்கள் என்றும் அழைக்கப்படும் இவை பனிக்கட்டிக்குடும்பம் (Ice plant family) என்றழைக்கப்படும் அய்சோயேசியே (Aizoaceae)   குடும்பத்தைச்சேர்ந்த சதைப்பற்றுள்ள (Succulents) சிறிய …

அறிவியல்1 min read
லலோகமாதேவி16 Dec 2020

கொக்கோ – Cocoa Tree

        கொக்கோ, cocoa tree , சாக்கலேட் மரம்,  (Theobroma caca) என்பது   மால்வேசியே குடும்பத்தைச் சேர்ந்த அமெரிக்காவை தாயகமாக கொண்ட பசுமைமாறா சிறிய மரமாகும்.  கிரேக்க மொழியில் தியோ என்றால்…

தாவரவியல்4 min read
AAnjana13 Dec 2020

பேசாதே…!!!

        பொறுமை இழந்து தவறியும் உத்தமர்கள் வாழ்வை இருளாக்க வீண் வார்த்தைகளை பேசாதேகாலம் தாழ்த்தி இழிவாக யாரையும் எடை போட்டு சொல்லில் அடைபடாத துயர் தரும் சொல் பேசாதே.விரும்பியவர்கள் தவறு செய்தாலும்…

நீதி1 min read
கககவிதையின் காதலி10 Dec 2020

உன் உயிர் பிரியும் அந்த நொடி

அந்த உயிர் பிரியும் நொடி என் விழியோரத்தில் நீர் துளிகள் நதியாய் போல் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது. வலிகளை தாங்க இயலவில்லை இதயம் வெடித்து விடுவது போல் உணர்வு. கலங்கிய கண்கலோடு நீ பிரிந்த அந்த…

கவிதைகள்1 min read
DSDheivamathi Sri Sambavi10 Dec 2020

பண்டைய காலங்களில் பூனைகளுக்கு வழிபாடு

          நமது வீடுகளில் இன்று செல்ல பிராணியாக வளர்க்கப்படுகின்றவை பூனைகள். ஆனால் பண்டைய எகிப்தியர்கள், இந்தியர்கள் மற்றும் பல நாட்டினரும் விலங்குகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வணங்கிவருகின்றனர். விலங்குகள் வெவ்வேறு காரணங்களுக்காக…

ஆய்வுகள்1 min read
லலோகமாதேவி9 Dec 2020

புழுங்கல் அரிசி (Parboiled Rice)

        நெல் (rice) என்பது ஐந்து முதல் ஆறு மாதங்களில் வளரக்கூடிய புல் வகையை சேர்ந்த ஓராண்டுத் தாவரம். நெல் விதை அதன் உமி (hull/husk) எனப்படும் மேலுறை நீக்கப்பட்ட பின்…

ஏனையவை3 min read
அருள்நேசன் அஜய்6 Dec 2020

மாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்!!

கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. சமயங்களும் கல்வி கற்பது ஆண் - பெண் ஆகிய இருபாலருக்கும் கட்டாயக் கடமை என்கின்றது. தற்போது கல்வியைக்…

மாணவர் கட்டுரைகள் - தமிழ்5 min read