இப்படிக்கு அந்த நினைவுகள்!
"ஜெயலலிதா வந்திருக்காங்க! ஒரு எட்டு போய் பாத்துட்டு வரலாம்!" அப்பாவின் அழைப்பு. எந்த வருடம் என்பதெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் அந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. இரண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்திற்காக…
வாழ்வியல்1 min read








