best tamil website

86 posts

லலோகமாதேவி21 Oct 2020

அசோகம்

        Sorrowless tree- அசோகம் -சோகத்தை நீக்கும் என்ற பொருளைத்தரும் அசோக மரம் இந்தியா முழுவதுமே காணப்படுகின்றது. அசோக மரம் என்று பரவலாக தவறாக பலரால் கருதபடுவது நெட்டிலிங்க மரமாகும். அசோகு,…

தாவரவியல்4 min read
லலோகமாதேவி14 Oct 2020

சொர்க்க மரம் – Paradise Tree

        தாவரப்பெயர்: சைமரூபா கிளாக்கா (Simarouba Glauca) குடும்பம்: சைமரூபேசியே மனிதர்களினால் ஏற்படுகிற சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்பட வேண்டும் என்பதுதான் சமீப வருடங்களாக உலகளாவிய பேச்சாக இருக்கிறது . மனிதனுடைய ஆதிக்கத்தின் காரணமாக…

தாவரவியல்4 min read
Shafiya Cader13 Oct 2020

Whoever stays or leaves I will be there for you!!

      சில வாசகங்கள் மனதில் பதிந்து விடும். காலத்திற்கும் அழியாது. அவை ஏன் பிடிக்கும் எனக் கேட்டால் கஷ்டப்பட்டு ஒரு சில காரணங்களை தேடிச் சொல்லலாம். அப்படித்தான் இதுவும்..! நான் உன்னை விட்டுப்பிரிவதுமில்லைஉன்னை…

அனுபவப் பகிர்வுகள்2 min read
NNirma12 Oct 2020

விரும்பிய படைப்பிற்கு இப்பொழுதே கமன்ட் (Comment) செய்யலாம்

நீர்மை வலைத்தளத்தில் பதிவிடும் படைப்புகளிற்கு உங்கள் பெறுமதியான கருத்துக்கள் மூலம் படைப்புகளின் குறை நிறைகளை எழுத்தாளர்கள் அறிந்திடச் செய்வோம்.. எவ்வாறு கமன்ட் செய்வது என இந்த வீடியோவை பார்த்து இலகுவாய் அறிந்திடுங்கள்...! அனைவருக்கும் பகிருங்கள்...! https://youtu.be/XkJl-9v-fcA…

நீர்மை மெனுக்களை கையாளும் முறை1 min read
AAnjana12 Oct 2020

கண்ணாமூச்சி

        தேடும் தொலைவில் உன்னை தொலைத்ததுஎன் விழியின் சதியா?இன்று உறங்காமல் உன்னையேதேடி என்னை தொலைத்தேன் இதுதான் விதியா?தென்றலை தூதுவிட்டேன்உன்னிடம் வந்ததா அறிய ஆவல்?என் காதலிபோதும்! கண்ணாம்பூச்சி விளையாட்டு...பிரிவினை என் இதயம் தாங்காது…

நேசம்1 min read
SSShahna Safwan12 Oct 2020

என்னவனுக்கு ஒரு கவிதை!!!!..

      *உனக்காக  என் கவிதை......* ❤️❤️ என்னவனே என்னோடு பேசி சில நாட்கள்  ஆகி விட்டது..... என் மனமும்  என் செவிகளும் தவிக்கிறது  உன் குரல் கேட்க..... உன் அழைப்பை எதிர்பார்த்து ஒவ்வொரு…

நேசம்1 min read
NNirma12 Oct 2020

புதிய படைப்புக்களின் நோட்டிபிகேஷன்கள் அனைத்தும் இப்போது உங்கள் விரல் நுனியில்…!

நீர்மை வலைத்தளத்தில் பதிவிடும் புதிய படைப்புக்களின் நோட்டிபிகேஷன்கள் அனைத்தையும் இப்போதே உங்கள் விரல் நுனியில் பெற்றுக் கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்...! அனைவருக்கும் பகிருங்கள்...! https://youtu.be/UzvECE1-ncY        

நீர்மை மெனுக்களை கையாளும் முறை1 min read
வவர்ணமகள்12 Oct 2020

ஒருதலையாய்❣

        நிமிடங்கள் தாண்டி மணித்துளிகடந்துநாட்களும் களவாடப்பட்டு ஆண்டுகள் பல எட்டியுகங்களில் கால்வைத்த பின்பும்பசிதூக்கம்மறந்துபகல்இரவுதொலைத்து விழியோடு விழிசேர்த்துவிரலோடு விரல்கோர்த்துதாயாக நீ மாறி தலை கோதி நான்தூங்கதோளோடுதோள்சாய்ந்து துயரனைத்தும்சொல்லியழபார்நீங்கும் நாள் வரைக்கும் காத்திருப்பேன் உனக்காக…

கவிதைகள்1 min read
NNirma11 Oct 2020

எழுத்தாளர் கணக்கின் மூலம் படைப்புக்களை எவ்வாறு பதிவிடுவது (New Post)?

நீர்மை வலைத்தளத்தில் உங்களது எழுத்தாளர் கணக்கின் மூலம் படைப்புக்களை எவ்வாறு பதிவிடுவது என இந்த வீடியோவை பார்த்து இலகுவாய் அறிந்திடுங்கள்...! அனைவருக்கும் பகிருங்கள்...! https://youtu.be/4X2UiKi_qCM        

நீர்மை மெனுக்களை கையாளும் முறை1 min read
DSDheivamathi Sri Sambavi11 Oct 2020

ராவணஹதா (Ravanahatha)

        பழங்கால இசைக் கருவி, ராவணஹதா, வயலினின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. பொ.ஆ.மு. 2500 இல் ராவணன் ஆட்சியின் போது, இலங்கையின் ஹெலா ( Hela ) நாகரிகத்தில் ராவணஹதா தோன்றியதாக நம்பப்படுகிறது.…

இலக்கியங்களும் இதிகாசங்களும்1 min read